×

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அவர்களுடைய சமுதாய மக்களிடம் அனுப்பி வைத்தோம். 30:47 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:47) ayat 47 in Tamil

30:47 Surah Ar-Rum ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 47 - الرُّوم - Page - Juz 21

﴿وَلَقَدۡ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ رُسُلًا إِلَىٰ قَوۡمِهِمۡ فَجَآءُوهُم بِٱلۡبَيِّنَٰتِ فَٱنتَقَمۡنَا مِنَ ٱلَّذِينَ أَجۡرَمُواْۖ وَكَانَ حَقًّا عَلَيۡنَا نَصۡرُ ٱلۡمُؤۡمِنِينَ ﴾
[الرُّوم: 47]

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னரும் பல தூதர்களை அவர்களுடைய சமுதாய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர்களும் தெளிவான அத்தாட்சிகளையே அவர்களிடம் கொண்டு வந்தனர். (எனினும், அவற்றை அவர்கள் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, (அவற்றை நிராகரித்த)குற்றவாளிகளை நாம் பழிவாங்கினோம். (ஏனென்றால் இவ்வாறு பழிவாங்கி) நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது நம்மீது கடமையாக இருக்கிறது

❮ Previous Next ❯

ترجمة: ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين, باللغة التاميلية

﴿ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين﴾ [الرُّوم: 47]

Abdulhameed Baqavi
(napiye!) Niccayamaka nam umakku munnarum pala tutarkalai avarkalutaiya camutaya makkalitam anuppi vaittom. Avarkalum telivana attatcikalaiye avarkalitam kontu vantanar. (Eninum, avarrai avarkal nirakarittu vittanar.) Akave, (avarrai nirakaritta)kurravalikalai nam palivankinom. (Enenral ivvaru palivanki) nampikkaiyalarkalukku utavi ceyvatu nam'mitu katamaiyaka irukkiratu
Abdulhameed Baqavi
(napiyē!) Niccayamāka nām umakku muṉṉarum pala tūtarkaḷai avarkaḷuṭaiya camutāya makkaḷiṭam aṉuppi vaittōm. Avarkaḷum teḷivāṉa attāṭcikaḷaiyē avarkaḷiṭam koṇṭu vantaṉar. (Eṉiṉum, avaṟṟai avarkaḷ nirākarittu viṭṭaṉar.) Ākavē, (avaṟṟai nirākaritta)kuṟṟavāḷikaḷai nām paḻivāṅkiṉōm. (Ēṉeṉṟāl ivvāṟu paḻivāṅki) nampikkaiyāḷarkaḷukku utavi ceyvatu nam'mītu kaṭamaiyāka irukkiṟatu
Jan Turst Foundation
melum, niccayamaka nam umakku munnal tutarkalai avarkalutaiya camukattinaritam anuppiyirukkirom, avarkalum telivana attatcikalutan avarkalitattil vantarkal; piraku (attutarkalai poyppikka murpatta) kurravalikalitam pali vankinom - melum muhminkalukku utavi purital nam katamaiyakum
Jan Turst Foundation
mēlum, niccayamāka nām umakku muṉṉāl tūtarkaḷai avarkaḷuṭaiya camūkattiṉariṭam aṉuppiyirukkiṟōm, avarkaḷum teḷivāṉa attāṭcikaḷuṭaṉ avarkaḷiṭattil vantārkaḷ; piṟaku (attūtarkaḷai poyppikka muṟpaṭṭa) kuṟṟavāḷikaḷiṭam paḻi vāṅkiṉōm - mēlum muḥmiṉkaḷukku utavi purital nam kaṭamaiyākum
Jan Turst Foundation
மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek