×

அல்லாஹ்தான் காற்றை அனுப்பிவைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகிறது. அவன் விரும்பியவாறு அதை வானத்தில் திட்டுத் திட்டாகப் 30:48 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:48) ayat 48 in Tamil

30:48 Surah Ar-Rum ayat 48 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 48 - الرُّوم - Page - Juz 21

﴿ٱللَّهُ ٱلَّذِي يُرۡسِلُ ٱلرِّيَٰحَ فَتُثِيرُ سَحَابٗا فَيَبۡسُطُهُۥ فِي ٱلسَّمَآءِ كَيۡفَ يَشَآءُ وَيَجۡعَلُهُۥ كِسَفٗا فَتَرَى ٱلۡوَدۡقَ يَخۡرُجُ مِنۡ خِلَٰلِهِۦۖ فَإِذَآ أَصَابَ بِهِۦ مَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦٓ إِذَا هُمۡ يَسۡتَبۡشِرُونَ ﴾
[الرُّوم: 48]

அல்லாஹ்தான் காற்றை அனுப்பிவைக்கிறான். அது மேகத்தை ஓட்டுகிறது. அவன் விரும்பியவாறு அதை வானத்தில் திட்டுத் திட்டாகப் பரப்பிவிடுகிறான். அதிலிருந்து மழை பொழிவதை (நபியே!) நீர் காண்கிறீர். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அம்மழை வந்தடையும் சமயத்தில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்

❮ Previous Next ❯

ترجمة: الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله, باللغة التاميلية

﴿الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله﴾ [الرُّوم: 48]

Abdulhameed Baqavi
allahtan karrai anuppivaikkiran. Atu mekattai ottukiratu. Avan virumpiyavaru atai vanattil tittut tittakap parappivitukiran. Atiliruntu malai polivatai (napiye!) Nir kankirir. Tan atiyarkalil avan virumpiyavarkalai am'malai vantataiyum camayattil avarkal makilcciyataikinranar
Abdulhameed Baqavi
allāhtāṉ kāṟṟai aṉuppivaikkiṟāṉ. Atu mēkattai ōṭṭukiṟatu. Avaṉ virumpiyavāṟu atai vāṉattil tiṭṭut tiṭṭākap parappiviṭukiṟāṉ. Atiliruntu maḻai poḻivatai (napiyē!) Nīr kāṇkiṟīr. Taṉ aṭiyārkaḷil avaṉ virumpiyavarkaḷai am'maḻai vantaṭaiyum camayattil avarkaḷ makiḻcciyaṭaikiṉṟaṉar
Jan Turst Foundation
allahtan, karrukalai anuppi, (avarral) mekattai otti, piraku atait tan natiyapati, vanattil paratti, pala tuntankalakavum akki vitukiran; atan mattiyiliruntu malai veliyavatai nir parkkirir; piraku, avan atait tan atiyarkalil, tan natiyavar mitu vantataiyac ceyyum potu, avarkal makilkirarkal
Jan Turst Foundation
allāhtāṉ, kāṟṟukaḷai aṉuppi, (avaṟṟāl) mēkattai ōṭṭi, piṟaku atait tāṉ nāṭiyapaṭi, vāṉattil paratti, pala tuṇṭaṅkaḷākavum ākki viṭukiṟāṉ; ataṉ mattiyiliruntu maḻai veḷiyāvatai nīr pārkkiṟīr; piṟaku, avaṉ atait taṉ aṭiyārkaḷil, tāṉ nāṭiyavar mītu vantaṭaiyac ceyyum pōtu, avarkaḷ makiḻkiṟārkaḷ
Jan Turst Foundation
அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek