×

எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப்பட்டவர்கள் (அதை மறுத்து) ‘‘அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் 30:56 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:56) ayat 56 in Tamil

30:56 Surah Ar-Rum ayat 56 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 56 - الرُّوم - Page - Juz 21

﴿وَقَالَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡعِلۡمَ وَٱلۡإِيمَٰنَ لَقَدۡ لَبِثۡتُمۡ فِي كِتَٰبِ ٱللَّهِ إِلَىٰ يَوۡمِ ٱلۡبَعۡثِۖ فَهَٰذَا يَوۡمُ ٱلۡبَعۡثِ وَلَٰكِنَّكُمۡ كُنتُمۡ لَا تَعۡلَمُونَ ﴾
[الرُّوم: 56]

எனினும், கல்வியறிவும் நம்பிக்கையும் கொடுக்கப்பட்டவர்கள் (அதை மறுத்து) ‘‘அல்லாஹ் எழுதியவாறு நீங்கள் உயிர் பெற்றெழும் இந்நாள் வரை (பூமியில்) இருந்தீர்கள். இது (மரணித்தவர்கள்) உயிர் பெற்றெழும் நாள். நிச்சயமாக நீங்கள் இதை உறுதி கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்'' என்றும்

❮ Previous Next ❯

ترجمة: وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم, باللغة التاميلية

﴿وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم﴾ [الرُّوم: 56]

Abdulhameed Baqavi
eninum, kalviyarivum nampikkaiyum kotukkappattavarkal (atai maruttu) ‘‘allah elutiyavaru ninkal uyir perrelum innal varai (pumiyil) iruntirkal. Itu (maranittavarkal) uyir perrelum nal. Niccayamaka ninkal itai uruti kollatavarkalakave iruntirkal'' enrum
Abdulhameed Baqavi
eṉiṉum, kalviyaṟivum nampikkaiyum koṭukkappaṭṭavarkaḷ (atai maṟuttu) ‘‘allāh eḻutiyavāṟu nīṅkaḷ uyir peṟṟeḻum innāḷ varai (pūmiyil) iruntīrkaḷ. Itu (maraṇittavarkaḷ) uyir peṟṟeḻum nāḷ. Niccayamāka nīṅkaḷ itai uṟuti koḷḷātavarkaḷākavē iruntīrkaḷ'' eṉṟum
Jan Turst Foundation
anal evarkalukku ilmum (kalviyum) imanum (nampikkaiyum) kotukkappattato avarkal kuruvarkal; "allahvin (kurippu) ettil ullapati ninkal uyir perrelum (in) nalvaraiyil (pumiyil) tankiyiruntirkal! (Marittor) uyir perru elum nal itu ninkal niccayamaka (itanai) arintu kollatavarkalakave iruntirkal
Jan Turst Foundation
āṉāl evarkaḷukku ilmum (kalviyum) īmāṉum (nampikkaiyum) koṭukkappaṭṭatō avarkaḷ kūṟuvārkaḷ; "allāhviṉ (kuṟippu) ēṭṭil uḷḷapaṭi nīṅkaḷ uyir peṟṟeḻum (in) nāḷvaraiyil (pūmiyil) taṅkiyiruntīrkaḷ! (Marittōr) uyir peṟṟu eḻum nāḷ itu nīṅkaḷ niccayamāka (itaṉai) aṟintu koḷḷātavarkaḷākavē iruntīrkaḷ
Jan Turst Foundation
ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்; "அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek