×

மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் 30:55 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:55) ayat 55 in Tamil

30:55 Surah Ar-Rum ayat 55 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 55 - الرُّوم - Page - Juz 21

﴿وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ يُقۡسِمُ ٱلۡمُجۡرِمُونَ مَا لَبِثُواْ غَيۡرَ سَاعَةٖۚ كَذَٰلِكَ كَانُواْ يُؤۡفَكُونَ ﴾
[الرُّوم: 55]

மறுமை நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையைத் தவிர (அதிகமாக) இருக்கவில்லை என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறே (இவ்வுலகத்திலும்) அவர்கள் பொய்யையே பிதற்றிக் கொண்டிருந்தனர்

❮ Previous Next ❯

ترجمة: ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون, باللغة التاميلية

﴿ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون﴾ [الرُّوم: 55]

Abdulhameed Baqavi
marumai nalil kurravalikal tankal (ivvulakil) oru nalikaiyait tavira (atikamaka) irukkavillai enru cattiyam ceyvarkal. Ivvare (ivvulakattilum) avarkal poyyaiye pitarrik kontiruntanar
Abdulhameed Baqavi
maṟumai nāḷil kuṟṟavāḷikaḷ tāṅkaḷ (ivvulakil) oru nāḻikaiyait tavira (atikamāka) irukkavillai eṉṟu cattiyam ceyvārkaḷ. Ivvāṟē (ivvulakattilum) avarkaḷ poyyaiyē pitaṟṟik koṇṭiruntaṉar
Jan Turst Foundation
Anriyum, (niyayat tirppukkuriya) nalikai varum annalil kurravalikal tankal (ivvulakil) oru nalikaiye anri (atika neram) tanki irukka villai enru piramanam ceyvarkal; ivvaru (ivvulakilum unmaiyiliruntu) avarkal tiruppappatupavarkalaka iruntanar
Jan Turst Foundation
Aṉṟiyum, (niyāyat tīrppukkuriya) nāḻikai varum annāḷil kuṟṟavāḷikaḷ tāṅkaḷ (ivvulakil) oru nāḻikaiyē aṉṟi (atika nēram) taṅki irukka villai eṉṟu piramāṇam ceyvārkaḷ; ivvāṟu (ivvulakilum uṇmaiyiliruntu) avarkaḷ tiruppappaṭupavarkaḷāka iruntaṉar
Jan Turst Foundation
அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek