×

மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கிறோம். 30:58 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:58) ayat 58 in Tamil

30:58 Surah Ar-Rum ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 58 - الرُّوم - Page - Juz 21

﴿وَلَقَدۡ ضَرَبۡنَا لِلنَّاسِ فِي هَٰذَا ٱلۡقُرۡءَانِ مِن كُلِّ مَثَلٖۚ وَلَئِن جِئۡتَهُم بِـَٔايَةٖ لَّيَقُولَنَّ ٱلَّذِينَ كَفَرُوٓاْ إِنۡ أَنتُمۡ إِلَّا مُبۡطِلُونَ ﴾
[الرُّوم: 58]

மனிதர்களுக்கு (திருப்தி அளிப்பதற்காக) வேண்டிய உதாரணங்கள் அனைத்தையும் இந்த குர்ஆனில் நிச்சயமாக நாம் கூறியே இருக்கிறோம். (இதை அங்கீகரிக்காத அவர்கள் விரும்பும்) ஓர் அத்தாட்சியை நீர் அவர்களிடம் கொண்டு வந்தபோதிலும் (நபியே! உம்மையும் உம்முடன் இருப்பவர்களையும் நோக்கி) நீங்கள் பொய்யர்களேதவிர வேறில்லை'' என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية, باللغة التاميلية

﴿ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية﴾ [الرُّوم: 58]

Abdulhameed Baqavi
manitarkalukku (tirupti alippatarkaka) ventiya utaranankal anaittaiyum inta kur'anil niccayamaka nam kuriye irukkirom. (Itai ankikarikkata avarkal virumpum) or attatciyai nir avarkalitam kontu vantapotilum (napiye! Um'maiyum um'mutan iruppavarkalaiyum nokki) ninkal poyyarkaletavira verillai'' enru innirakarippavarkal kuruvarkal
Abdulhameed Baqavi
maṉitarkaḷukku (tirupti aḷippataṟkāka) vēṇṭiya utāraṇaṅkaḷ aṉaittaiyum inta kur'āṉil niccayamāka nām kūṟiyē irukkiṟōm. (Itai aṅkīkarikkāta avarkaḷ virumpum) ōr attāṭciyai nīr avarkaḷiṭam koṇṭu vantapōtilum (napiyē! Um'maiyum um'muṭaṉ iruppavarkaḷaiyum nōkki) nīṅkaḷ poyyarkaḷētavira vēṟillai'' eṉṟu innirākarippavarkaḷ kūṟuvārkaḷ
Jan Turst Foundation
titamaka inta kur'anil manitarkalukkup palavitamana uvamanankalaiyum nam kuriyirukkirom; ayinum nir enta or attatciyai avarkalitam kontu vanta potilum; "ninkal ellorum vin poyyarkale anri verillai" enru nirakaripvor niccayamaka kuruvarkal
Jan Turst Foundation
tiṭamāka inta kur'āṉil maṉitarkaḷukkup palavitamāṉa uvamāṉaṅkaḷaiyum nām kūṟiyirukkiṟōm; āyiṉum nīr enta ōr attāṭciyai avarkaḷiṭam koṇṭu vanta pōtilum; "nīṅkaḷ ellōrum vīṇ poyyarkaḷē aṉṟi vēṟillai" eṉṟu nirākaripvōr niccayamāka kūṟuvārkaḷ
Jan Turst Foundation
திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்; "நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை" என்று நிராகரிப்வோர் நிச்சயமாக கூறுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek