×

ஆகவே, (நபியே!) நீர் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் 30:60 Tamil translation

Quran infoTamilSurah Ar-Rum ⮕ (30:60) ayat 60 in Tamil

30:60 Surah Ar-Rum ayat 60 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ar-Rum ayat 60 - الرُّوم - Page - Juz 21

﴿فَٱصۡبِرۡ إِنَّ وَعۡدَ ٱللَّهِ حَقّٞۖ وَلَا يَسۡتَخِفَّنَّكَ ٱلَّذِينَ لَا يُوقِنُونَ ﴾
[الرُّوم: 60]

ஆகவே, (நபியே!) நீர் (சகித்துக்கொண்டு) பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி மெய்யானது. (ஆகவே, முடிவில் நபியே! நீர்தான் வெற்றி பெறுவீர்.) மறுமையை நம்பாத இவர்கள் நிச்சயமாக உம்மை இலேசாக எண்ணிவிட வேண்டாம்

❮ Previous Next ❯

ترجمة: فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون, باللغة التاميلية

﴿فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون﴾ [الرُّوم: 60]

Abdulhameed Baqavi
akave, (napiye!) Nir (cakittukkontu) porumaiyutan iruppiraka. Niccayamaka allahvutaiya vakkuruti meyyanatu. (Akave, mutivil napiye! Nirtan verri peruvir.) Marumaiyai nampata ivarkal niccayamaka um'mai ilecaka ennivita ventam
Abdulhameed Baqavi
ākavē, (napiyē!) Nīr (cakittukkoṇṭu) poṟumaiyuṭaṉ iruppīrāka. Niccayamāka allāhvuṭaiya vākkuṟuti meyyāṉatu. (Ākavē, muṭivil napiyē! Nīrtāṉ veṟṟi peṟuvīr.) Maṟumaiyai nampāta ivarkaḷ niccayamāka um'mai ilēcāka eṇṇiviṭa vēṇṭām
Jan Turst Foundation
ayinum, (napiye!) Nir porumaiyutan iruppiraka niccayamaka allahvin vakkuruti unmaiyanatakum; akave, urutiyana nampikkai illata ivarkal um'maik kalakkamataiyac ceyya ventam
Jan Turst Foundation
āyiṉum, (napiyē!) Nīr poṟumaiyuṭaṉ iruppīrāka niccayamāka allāhviṉ vākkuṟuti uṇmaiyāṉatākum; ākavē, uṟutiyāṉa nampikkai illāta ivarkaḷ um'maik kalakkamaṭaiyac ceyya vēṇṭām
Jan Turst Foundation
ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek