×

அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை 32:17 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:17) ayat 17 in Tamil

32:17 Surah As-Sajdah ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 17 - السَّجدة - Page - Juz 21

﴿فَلَا تَعۡلَمُ نَفۡسٞ مَّآ أُخۡفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعۡيُنٖ جَزَآءَۢ بِمَا كَانُواْ يَعۡمَلُونَ ﴾
[السَّجدة: 17]

அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன)

❮ Previous Next ❯

ترجمة: فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا, باللغة التاميلية

﴿فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا﴾ [السَّجدة: 17]

Abdulhameed Baqavi
avarkal ceyta (nar)kariyankalukkuk kuliyaka nam avarkalukkaka (tayarpatutti) maraittu vaittirukkum kan kulirakkutiya (canmanat)tai evaralum arintukolla mutiyatu. (Avvalavu melana canmanankal avarkalukku tayarpatuttappattullana)
Abdulhameed Baqavi
avarkaḷ ceyta (naṟ)kāriyaṅkaḷukkuk kūliyāka nām avarkaḷukkāka (tayārpaṭutti) maṟaittu vaittirukkum kaṇ kuḷirakkūṭiya (caṉmāṉat)tai evarālum aṟintukoḷḷa muṭiyātu. (Avvaḷavu mēlāṉa caṉmāṉaṅkaḷ avarkaḷukku tayārpaṭuttappaṭṭuḷḷaṉa)
Jan Turst Foundation
avarkal ceyta (nar) karumankalukkuk kuliyaka maraittu vaikkappattulla kan kulircciyai (marumaiyin perinpattai) enta or anmavum arintu kolla mutiyatu
Jan Turst Foundation
avarkaḷ ceyta (naṟ) karumaṅkaḷukkuk kūliyāka maṟaittu vaikkappaṭṭuḷḷa kaṇ kuḷircciyai (maṟumaiyiṉ pēriṉpattai) enta ōr āṉmāvum aṟintu koḷḷa muṭiyātu
Jan Turst Foundation
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek