×

அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் 32:7 Tamil translation

Quran infoTamilSurah As-Sajdah ⮕ (32:7) ayat 7 in Tamil

32:7 Surah As-Sajdah ayat 7 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-Sajdah ayat 7 - السَّجدة - Page - Juz 21

﴿ٱلَّذِيٓ أَحۡسَنَ كُلَّ شَيۡءٍ خَلَقَهُۥۖ وَبَدَأَ خَلۡقَ ٱلۡإِنسَٰنِ مِن طِينٖ ﴾
[السَّجدة: 7]

அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்

❮ Previous Next ❯

ترجمة: الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين, باللغة التاميلية

﴿الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين﴾ [السَّجدة: 7]

Abdulhameed Baqavi
avane ella porulkalaiyum (pataittu) avarrin kolattaiyum mikka alakaka amaittan. Arampattil manitanai kalimannaik konte pataittan
Abdulhameed Baqavi
avaṉē ellā poruḷkaḷaiyum (paṭaittu) avaṟṟiṉ kōlattaiyum mikka aḻakāka amaittāṉ. Ārampattil maṉitaṉai kaḷimaṇṇaik koṇṭē paṭaittāṉ
Jan Turst Foundation
avane tan pataittulla ovvoru porulaiyum alakakkinan; innum, avan manitanin pataippaik kali manniliruntu arampittan
Jan Turst Foundation
avaṉē tāṉ paṭaittuḷḷa ovvoru poruḷaiyum aḻakākkiṉāṉ; iṉṉum, avaṉ maṉitaṉiṉ paṭaippaik kaḷi maṇṇiliruntu ārampittāṉ
Jan Turst Foundation
அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek