×

உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் 33:10 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:10) ayat 10 in Tamil

33:10 Surah Al-Ahzab ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 10 - الأحزَاب - Page - Juz 21

﴿إِذۡ جَآءُوكُم مِّن فَوۡقِكُمۡ وَمِنۡ أَسۡفَلَ مِنكُمۡ وَإِذۡ زَاغَتِ ٱلۡأَبۡصَٰرُ وَبَلَغَتِ ٱلۡقُلُوبُ ٱلۡحَنَاجِرَ وَتَظُنُّونَ بِٱللَّهِ ٱلظُّنُونَا۠ ﴾
[الأحزَاب: 10]

உங்களுக்கு மேற்புறமிருந்தும், கீழ்ப்புறமிருந்தும் (உங்களைச் சூழ்ந்து கொண்டு) அவர்கள் வந்த சமயத்தில் உங்கள் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து உங்கள் உள்ளங்கள் உங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து (நீங்கள் திக்குமுக்காடி) அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பலவாறு எண்ணிய சமயத்தையும் நீங்கள் நினைத்துப் பாருங்கள்

❮ Previous Next ❯

ترجمة: إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب, باللغة التاميلية

﴿إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب﴾ [الأحزَاب: 10]

Abdulhameed Baqavi
Unkalukku merpuramiruntum, kilppuramiruntum (unkalaic culntu kontu) avarkal vanta camayattil unkal tiranta kankal tirantavare iruntu unkal ullankal unkal tontaik kulikalai ataittu (ninkal tikkumukkati) allahvaip parri ninkal palavaru enniya camayattaiyum ninkal ninaittup parunkal
Abdulhameed Baqavi
Uṅkaḷukku mēṟpuṟamiruntum, kīḻppuṟamiruntum (uṅkaḷaic cūḻntu koṇṭu) avarkaḷ vanta camayattil uṅkaḷ tiṟanta kaṇkaḷ tiṟantavāṟē iruntu uṅkaḷ uḷḷaṅkaḷ uṅkaḷ toṇṭaik kuḻikaḷai aṭaittu (nīṅkaḷ tikkumukkāṭi) allāhvaip paṟṟi nīṅkaḷ palavāṟu eṇṇiya camayattaiyum nīṅkaḷ niṉaittup pāruṅkaḷ
Jan Turst Foundation
unkalukku meliruntum, unkalukkuk kiliruntum avarkal unkalitam (pataiyetuttu) vanta potu, (unkalutaiya) irutayankal tontai(k kuli muticca)kalai ataintu (ninkal tinari) allahvaip parri palavarana ennankalai ennik kontirunta camayam (allah unkalukku ceyta arulkotaiyai) ninaivu kurunkal
Jan Turst Foundation
uṅkaḷukku mēliruntum, uṅkaḷukkuk kīḻiruntum avarkaḷ uṅkaḷiṭam (paṭaiyeṭuttu) vanta pōtu, (uṅkaḷuṭaiya) irutayaṅkaḷ toṇṭai(k kuḻi muṭicca)kaḷai aṭaintu (nīṅkaḷ tiṇaṟi) allāhvaip paṟṟi palavāṟāṉa eṇṇaṅkaḷai eṇṇik koṇṭirunta camayam (allāh uṅkaḷukku ceyta aruḷkoṭaiyai) niṉaivu kūruṅkaḷ
Jan Turst Foundation
உங்களுக்கு மேலிருந்தும், உங்களுக்குக் கீழிருந்தும் அவர்கள் உங்களிடம் (படையெடுத்து) வந்த போது, (உங்களுடைய) இருதயங்கள் தொண்டை(க் குழி முடிச்ச)களை அடைந்து (நீங்கள் திணறி) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்த சமயம் (அல்லாஹ் உங்களுக்கு செய்த அருள்கொடையை) நினைவு கூருங்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek