×

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) 33:9 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:9) ayat 9 in Tamil

33:9 Surah Al-Ahzab ayat 9 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 9 - الأحزَاب - Page - Juz 21

﴿يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ ٱذۡكُرُواْ نِعۡمَةَ ٱللَّهِ عَلَيۡكُمۡ إِذۡ جَآءَتۡكُمۡ جُنُودٞ فَأَرۡسَلۡنَا عَلَيۡهِمۡ رِيحٗا وَجُنُودٗا لَّمۡ تَرَوۡهَاۚ وَكَانَ ٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ بَصِيرًا ﴾
[الأحزَاب: 9]

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான்

❮ Previous Next ❯

ترجمة: ياأيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم, باللغة التاميلية

﴿ياأيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم﴾ [الأحزَاب: 9]

Abdulhameed Baqavi
nampikkaiyalarkale! Unkal mitu allah purintirukkum arutkotaikalai ninaittup parunkal. Unkalmitu (etirikalin) pataikal (aniyaniyaka) vanta camayattil (puyal) karraiyum unkal kannukkup pulappatata pataikalaiyum avarkal mitu nam evinom. (Accamayam) ninkal ceypavarrai allah urru nokkupavanakave iruntan
Abdulhameed Baqavi
nampikkaiyāḷarkaḷē! Uṅkaḷ mītu allāh purintirukkum aruṭkoṭaikaḷai niṉaittup pāruṅkaḷ. Uṅkaḷmītu (etirikaḷiṉ) paṭaikaḷ (aṇiyaṇiyāka) vanta camayattil (puyal) kāṟṟaiyum uṅkaḷ kaṇṇukkup pulappaṭāta paṭaikaḷaiyum avarkaḷ mītu nām ēviṉōm. (Accamayam) nīṅkaḷ ceypavaṟṟai allāh uṟṟu nōkkupavaṉākavē iruntāṉ
Jan Turst Foundation
muhminkale! Unkal mitum allah purintirukkum arut kotaiyai ninaittup parunkal; unkalitam (etirikalin) pataikal vanta potu (puyal) karraiyum, ninkal (kankalal) parkkaviyala (vanavarkalin) pataikalaiyum avarkal mitu nam evinom; melum, ninkal ceyvatai allah urru nokkupavanaka irukkiran
Jan Turst Foundation
muḥmiṉkaḷē! Uṅkaḷ mītum allāh purintirukkum aruṭ koṭaiyai niṉaittup pāruṅkaḷ; uṅkaḷiṭam (etirikaḷiṉ) paṭaikaḷ vanta pōtu (puyal) kāṟṟaiyum, nīṅkaḷ (kaṇkaḷāl) pārkkaviyalā (vāṉavarkaḷiṉ) paṭaikaḷaiyum avarkaḷ mītu nām ēviṉōm; mēlum, nīṅkaḷ ceyvatai allāh uṟṟu nōkkupavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek