×

பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் 33:14 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:14) ayat 14 in Tamil

33:14 Surah Al-Ahzab ayat 14 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 14 - الأحزَاب - Page - Juz 21

﴿وَلَوۡ دُخِلَتۡ عَلَيۡهِم مِّنۡ أَقۡطَارِهَا ثُمَّ سُئِلُواْ ٱلۡفِتۡنَةَ لَأٓتَوۡهَا وَمَا تَلَبَّثُواْ بِهَآ إِلَّا يَسِيرٗا ﴾
[الأحزَاب: 14]

பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் முன்னேறி வந்து (அச்சமயம்) குழப்பம் செய்யும்படி இவர்களைக் கோரியிருந்தால் (இந்த நயவஞ்சகர்கள்) குழப்பம் செய்தே தீருவார்கள். மேலும், (யுத்த களத்திலும்) வெகு சொற்ப நேரமே தவிர அவர்கள் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அங்கிருந்து ஓடிவிடுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها, باللغة التاميلية

﴿ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبثوا بها﴾ [الأحزَاب: 14]

Abdulhameed Baqavi
pala pakankaliliruntum avarkal mitu pataikal munneri vantu (accamayam) kulappam ceyyumpati ivarkalaik koriyiruntal (inta nayavancakarkal) kulappam ceyte tiruvarkal. Melum, (yutta kalattilum) veku corpa nerame tavira avarkal nilaittirukkavum mattarkal. (Utane ankiruntu otivituvarkal)
Abdulhameed Baqavi
pala pākaṅkaḷiliruntum avarkaḷ mītu paṭaikaḷ muṉṉēṟi vantu (accamayam) kuḻappam ceyyumpaṭi ivarkaḷaik kōriyiruntāl (inta nayavañcakarkaḷ) kuḻappam ceytē tīruvārkaḷ. Mēlum, (yutta kaḷattilum) veku coṟpa nēramē tavira avarkaḷ nilaittirukkavum māṭṭārkaḷ. (Uṭaṉē aṅkiruntu ōṭiviṭuvārkaḷ)
Jan Turst Foundation
atan pala pakankaliliruntum avarkal mitu pataikal pukuttappattu, kulappam ceyyumpati avarkalitam ketkap pattirukkumanal, niccayamaka avarkal (atai erru avvare) ceytu irupparkal; atai (kulappattai) ciritu nerame tavira tamatap patutta mattarkal
Jan Turst Foundation
ataṉ pala pākaṅkaḷiliruntum avarkaḷ mītu paṭaikaḷ pukuttappaṭṭu, kuḻappam ceyyumpaṭi avarkaḷiṭam kēṭkap paṭṭirukkumāṉāl, niccayamāka avarkaḷ (atai ēṟṟu avvāṟē) ceytu iruppārkaḷ; atai (kuḻappattai) ciṟitu nēramē tavira tāmatap paṭutta māṭṭārkaḷ
Jan Turst Foundation
அதன் பல பாகங்களிலிருந்தும் அவர்கள் மீது படைகள் புகுத்தப்பட்டு, குழப்பம் செய்யும்படி அவர்களிடம் கேட்கப் பட்டிருக்குமானால், நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்று அவ்வாறே) செய்து இருப்பார்கள்; அதை (குழப்பத்தை) சிறிது நேரமே தவிர தாமதப் படுத்த மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek