×

(நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது 33:17 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:17) ayat 17 in Tamil

33:17 Surah Al-Ahzab ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 17 - الأحزَاب - Page - Juz 21

﴿قُلۡ مَن ذَا ٱلَّذِي يَعۡصِمُكُم مِّنَ ٱللَّهِ إِنۡ أَرَادَ بِكُمۡ سُوٓءًا أَوۡ أَرَادَ بِكُمۡ رَحۡمَةٗۚ وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيّٗا وَلَا نَصِيرٗا ﴾
[الأحزَاب: 17]

(நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘அல்லாஹ் உங்களுக்குத் தீங்கிழைக்க நாடினால் அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவன் யார் அல்லது உங்களுக்கு அருள்புரிய நாடினால் அதை தடுப்பவன் யார்? அல்லாஹ்வை அன்றி அவர்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களையும் பாதுகாப்பவர்களையும் காணமாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو, باللغة التاميلية

﴿قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو﴾ [الأحزَاب: 17]

Abdulhameed Baqavi
(napiye! Melum) kuruviraka: ‘‘Allah unkalukkut tinkilaikka natinal avanitamiruntu unkalaip patukappavan yar allatu unkalukku arulpuriya natinal atai tatuppavan yar? Allahvai anri avarkal tankalukku utavi ceypavarkalaiyum patukappavarkalaiyum kanamattarkal
Abdulhameed Baqavi
(napiyē! Mēlum) kūṟuvīrāka: ‘‘Allāh uṅkaḷukkut tīṅkiḻaikka nāṭiṉāl avaṉiṭamiruntu uṅkaḷaip pātukāppavaṉ yār allatu uṅkaḷukku aruḷpuriya nāṭiṉāl atai taṭuppavaṉ yār? Allāhvai aṉṟi avarkaḷ taṅkaḷukku utavi ceypavarkaḷaiyum pātukāppavarkaḷaiyum kāṇamāṭṭārkaḷ
Jan Turst Foundation
allah unkalukkuk ketutiyai natinal, avanitamiruntu unkalaip patukappavar yar? Allatu avan unkalukku rahmattai natinal (atai unkalukkut tatai ceypavar yar?) Allahvaiyanri (veru yaraiyum) patukavalanakavum, utaviyalanakavum avarkal kanamattarkal" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
allāh uṅkaḷukkuk keṭutiyai nāṭiṉāl, avaṉiṭamiruntu uṅkaḷaip pātukāppavar yār? Allatu avaṉ uṅkaḷukku rahmattai nāṭiṉāl (atai uṅkaḷukkut taṭai ceypavar yār?) Allāhvaiyaṉṟi (vēṟu yāraiyum) pātukāvalaṉākavum, utaviyāḷaṉākavum avarkaḷ kāṇamāṭṭārkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
அல்லாஹ் உங்களுக்குக் கெடுதியை நாடினால், அவனிடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது அவன் உங்களுக்கு ரஹ்மத்தை நாடினால் (அதை உங்களுக்குத் தடை செய்பவர் யார்?) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையும்) பாதுகாவலனாகவும், உதவியாளனாகவும் அவர்கள் காணமாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek