×

உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் 33:18 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:18) ayat 18 in Tamil

33:18 Surah Al-Ahzab ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 18 - الأحزَاب - Page - Juz 21

﴿۞ قَدۡ يَعۡلَمُ ٱللَّهُ ٱلۡمُعَوِّقِينَ مِنكُمۡ وَٱلۡقَآئِلِينَ لِإِخۡوَٰنِهِمۡ هَلُمَّ إِلَيۡنَاۖ وَلَا يَأۡتُونَ ٱلۡبَأۡسَ إِلَّا قَلِيلًا ﴾
[الأحزَاب: 18]

உங்களில் (யுத்தத்திற்குச் செல்பவர்களைத்) தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களை நோக்கி நீங்கள் ‘‘(யுத்தத்திற்குச் செல்லாது) நம்மிடம் வந்து விடுங்கள்'' என்று கூறுபவர்களையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே இருக்கிறான். (அவர்களில்) சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள்) யுத்தத்திற்கு வருவதில்லை

❮ Previous Next ❯

ترجمة: قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس, باللغة التاميلية

﴿قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس﴾ [الأحزَاب: 18]

Abdulhameed Baqavi
unkalil (yuttattirkuc celpavarkalait) tatai ceypavarkalaiyum, tankal cakotararkalai nokki ninkal ‘‘(yuttattirkuc cellatu) nam'mitam vantu vitunkal'' enru kurupavarkalaiyum niccayamaka allah nankarinte irukkiran. (Avarkalil) cilarait tavira (perumpalanavarkal) yuttattirku varuvatillai
Abdulhameed Baqavi
uṅkaḷil (yuttattiṟkuc celpavarkaḷait) taṭai ceypavarkaḷaiyum, taṅkaḷ cakōtararkaḷai nōkki nīṅkaḷ ‘‘(yuttattiṟkuc cellātu) nam'miṭam vantu viṭuṅkaḷ'' eṉṟu kūṟupavarkaḷaiyum niccayamāka allāh naṉkaṟintē irukkiṟāṉ. (Avarkaḷil) cilarait tavira (perumpālāṉavarkaḷ) yuttattiṟku varuvatillai
Jan Turst Foundation
unkalil (porukkuc celvorait) tatai ceyvoraiyum tam cakotararkalai nokki, "nam'mitam vantu vitunkal" enru kurupavarkalaiyum allah tittamaka arintu irukkiran. Anriyum avarkal corpamakave por puriya varukirarkal
Jan Turst Foundation
uṅkaḷil (pōrukkuc celvōrait) taṭai ceyvōraiyum tam cakōtararkaḷai nōkki, "nam'miṭam vantu viṭuṅkaḷ" eṉṟu kūṟupavarkaḷaiyum allāh tiṭṭamāka aṟintu irukkiṟāṉ. Aṉṟiyum avarkaḷ coṟpamākavē pōr puriya varukiṟārkaḷ
Jan Turst Foundation
உங்களில் (போருக்குச் செல்வோரைத்) தடை செய்வோரையும் தம் சகோதரர்களை நோக்கி, "நம்மிடம் வந்து விடுங்கள்" என்று கூறுபவர்களையும் அல்லாஹ் திட்டமாக அறிந்து இருக்கிறான். அன்றியும் அவர்கள் சொற்பமாகவே போர் புரிய வருகிறார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek