×

(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் 33:16 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:16) ayat 16 in Tamil

33:16 Surah Al-Ahzab ayat 16 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 16 - الأحزَاب - Page - Juz 21

﴿قُل لَّن يَنفَعَكُمُ ٱلۡفِرَارُ إِن فَرَرۡتُم مِّنَ ٱلۡمَوۡتِ أَوِ ٱلۡقَتۡلِ وَإِذٗا لَّا تُمَتَّعُونَ إِلَّا قَلِيلٗا ﴾
[الأحزَاب: 16]

(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘மரணத்தைவிட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடிய போதிலும், உங்கள் ஓட்டம் உங்களுக்கு ஒரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்ட போதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்

❮ Previous Next ❯

ترجمة: قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا, باللغة التاميلية

﴿قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا﴾ [الأحزَاب: 16]

Abdulhameed Baqavi
(napiye!) Nir kuruviraka: ‘‘Maranattaivittu allatu vettuppatuvatai vittu ninkal veruntotiya potilum, unkal ottam unkalukku oru payanum alikkatu. Iccamayam (ninkal tappittuk konta potilum) veku corpa nalkalanri (atika nalkal) ninkal cukamanupavikka mattirkal
Abdulhameed Baqavi
(napiyē!) Nīr kūṟuvīrāka: ‘‘Maraṇattaiviṭṭu allatu veṭṭuppaṭuvatai viṭṭu nīṅkaḷ veruṇṭōṭiya pōtilum, uṅkaḷ ōṭṭam uṅkaḷukku oru payaṉum aḷikkātu. Iccamayam (nīṅkaḷ tappittuk koṇṭa pōtilum) veku coṟpa nāḷkaḷaṉṟi (atika nāḷkaḷ) nīṅkaḷ cukamaṉupavikka māṭṭīrkaḷ
Jan Turst Foundation
Maranattai vitto allatu kollappatuvatai vitto, ninkal virantu otinirkalayin, avvaru virantu otuvatu unkalukku yatoru payanum alikkatu - atu camayam veku corpameyanri (atika) cukam anupavikka mattirkal" enru (napiye!) Nir kuruviraka
Jan Turst Foundation
Maraṇattai viṭṭō allatu kollappaṭuvatai viṭṭō, nīṅkaḷ viraṇṭu ōṭiṉīrkaḷāyiṉ, avvāṟu viraṇṭu ōṭuvatu uṅkaḷukku yātoru payaṉum aḷikkātu - atu camayam veku coṟpamēyaṉṟi (atika) cukam aṉupavikka māṭṭīrkaḷ" eṉṟu (napiyē!) Nīr kūṟuvīrāka
Jan Turst Foundation
மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek