×

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக 33:21 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:21) ayat 21 in Tamil

33:21 Surah Al-Ahzab ayat 21 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 21 - الأحزَاب - Page - Juz 21

﴿لَّقَدۡ كَانَ لَكُمۡ فِي رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٞ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ وَٱلۡيَوۡمَ ٱلۡأٓخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرٗا ﴾
[الأحزَاب: 21]

எவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ, அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கிறது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்

❮ Previous Next ❯

ترجمة: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله, باللغة التاميلية

﴿لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله﴾ [الأحزَاب: 21]

Abdulhameed Baqavi
evarkal allahvaiyum, iruti nalaiyum urutiyaka nampukirarkalo, avarkal pinparri natakkaventiya alakana utaranam niccayamaka allahvin tutaritame irukkiratu. Avarkal (avaraip pinparri natantu) allahvai atikamaka ninaivu ceytu kontirupparkal
Abdulhameed Baqavi
evarkaḷ allāhvaiyum, iṟuti nāḷaiyum uṟutiyāka nampukiṟārkaḷō, avarkaḷ piṉpaṟṟi naṭakkavēṇṭiya aḻakāṉa utāraṇam niccayamāka allāhviṉ tūtariṭamē irukkiṟatu. Avarkaḷ (avaraip piṉpaṟṟi naṭantu) allāhvai atikamāka niṉaivu ceytu koṇṭiruppārkaḷ
Jan Turst Foundation
allahvin mitum, iruti nalin mitum ataravu vaittu, allahvai atikam tiyanipporukku niccayamaka allahvin tutaritam or alakiya munmatiri unkalukku irukkiratu
Jan Turst Foundation
allāhviṉ mītum, iṟuti nāḷiṉ mītum ātaravu vaittu, allāhvai atikam tiyāṉippōrukku niccayamāka allāhviṉ tūtariṭam ōr aḻakiya muṉmātiri uṅkaḷukku irukkiṟatu
Jan Turst Foundation
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek