×

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் 33:22 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:22) ayat 22 in Tamil

33:22 Surah Al-Ahzab ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 22 - الأحزَاب - Page - Juz 21

﴿وَلَمَّا رَءَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡأَحۡزَابَ قَالُواْ هَٰذَا مَا وَعَدَنَا ٱللَّهُ وَرَسُولُهُۥ وَصَدَقَ ٱللَّهُ وَرَسُولُهُۥۚ وَمَا زَادَهُمۡ إِلَّآ إِيمَٰنٗا وَتَسۡلِيمٗا ﴾
[الأحزَاب: 22]

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை

❮ Previous Next ❯

ترجمة: ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله, باللغة التاميلية

﴿ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله﴾ [الأحزَاب: 22]

Abdulhameed Baqavi
Nampikkaiyalarkal (etiriyin) ranuvankalaik kanta polutu ‘‘(itutan) allahvum avanutaiya tutarum namakku vakkalittatu. Allahvum avanutaiya tutarum unmaiyaiye kurinarkal'' enru connarkal. Tavira (ivai anaittum) avarkalutaiya nampikkaiyaiyum erru kilppativataiyum tavira veronraiyum avarkalukku atikappatuttivitavillai
Abdulhameed Baqavi
Nampikkaiyāḷarkaḷ (etiriyiṉ) rāṇuvaṅkaḷaik kaṇṭa poḻutu ‘‘(itutāṉ) allāhvum avaṉuṭaiya tūtarum namakku vākkaḷittatu. Allāhvum avaṉuṭaiya tūtarum uṇmaiyaiyē kūṟiṉārkaḷ'' eṉṟu coṉṉārkaḷ. Tavira (ivai aṉaittum) avarkaḷuṭaiya nampikkaiyaiyum ēṟṟu kīḻppaṭivataiyum tavira vēṟoṉṟaiyum avarkaḷukku atikappaṭuttiviṭavillai
Jan Turst Foundation
anriyum, muhminkal etirikalin kuttup pataikalaik kantapotu, "itu tan, allahvum avanutaiya tutarum enkalukku vakkalittatu allahvum avanutaiya tutarum unmaiye uraittarkal" enru kurinarkal. Innum atu avarkalutaiya imanaiyum, (iraivanukku) murrilum valipatuvataiyum atikappatuttamal illai
Jan Turst Foundation
aṉṟiyum, muḥmiṉkaḷ etirikaḷiṉ kūṭṭup paṭaikaḷaik kaṇṭapōtu, "itu tāṉ, allāhvum avaṉuṭaiya tūtarum eṅkaḷukku vākkaḷittatu allāhvum avaṉuṭaiya tūtarum uṇmaiyē uraittārkaḷ" eṉṟu kūṟiṉārkaḷ. Iṉṉum atu avarkaḷuṭaiya īmāṉaiyum, (iṟaivaṉukku) muṟṟilum vaḻipaṭuvataiyum atikappaṭuttāmal illai
Jan Turst Foundation
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, "இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek