×

(முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே 33:20 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:20) ayat 20 in Tamil

33:20 Surah Al-Ahzab ayat 20 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 20 - الأحزَاب - Page - Juz 21

﴿يَحۡسَبُونَ ٱلۡأَحۡزَابَ لَمۡ يَذۡهَبُواْۖ وَإِن يَأۡتِ ٱلۡأَحۡزَابُ يَوَدُّواْ لَوۡ أَنَّهُم بَادُونَ فِي ٱلۡأَعۡرَابِ يَسۡـَٔلُونَ عَنۡ أَنۢبَآئِكُمۡۖ وَلَوۡ كَانُواْ فِيكُم مَّا قَٰتَلُوٓاْ إِلَّا قَلِيلٗا ﴾
[الأحزَاب: 20]

(முற்றுகையிட்டிருந்த எதிரிகளின் ராணுவங்கள் முற்றுகையை எடுத்துக் கொண்டுசென்று விட்டபோதிலும்) அந்த ராணுவம் (இன்னும்) போகவில்லை என்றே இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அந்த ராணுவங்கள் திரும்ப வந்துவிட்டாலோ ஒரு கிராமத்திற்குச் சென்று (ஓடி ஒளிந்து) மறைவாயிருந்து கொண்டு (நீங்கள் வெற்றி பெறுகிறீர்களோ தோல்வியுறுகிறீர்களோ என்ற) உங்களைப் பற்றிய செய்தியை விசாரித்துக் கொண்டிருப்பார்கள். (அவ்வாறு செல்லாது) அவர்கள் உங்களுடன் தங்கி இருந்தாலும், ஒரு சொற்ப நேரமே தவிர (அதிக நேரம்) போர் புரிய மாட்டார்கள்

❮ Previous Next ❯

ترجمة: يحسبون الأحزاب لم يذهبوا وإن يأت الأحزاب يودوا لو أنهم بادون في, باللغة التاميلية

﴿يحسبون الأحزاب لم يذهبوا وإن يأت الأحزاب يودوا لو أنهم بادون في﴾ [الأحزَاب: 20]

Abdulhameed Baqavi
(murrukaiyittirunta etirikalin ranuvankal murrukaiyai etuttuk kontucenru vittapotilum) anta ranuvam (innum) pokavillai enre ivarkal ennik kontirukkinranar. Anta ranuvankal tirumpa vantuvittalo oru kiramattirkuc cenru (oti olintu) maraivayiruntu kontu (ninkal verri perukirirkalo tolviyurukirirkalo enra) unkalaip parriya ceytiyai vicarittuk kontirupparkal. (Avvaru cellatu) avarkal unkalutan tanki iruntalum, oru corpa nerame tavira (atika neram) por puriya mattarkal
Abdulhameed Baqavi
(muṟṟukaiyiṭṭirunta etirikaḷiṉ rāṇuvaṅkaḷ muṟṟukaiyai eṭuttuk koṇṭuceṉṟu viṭṭapōtilum) anta rāṇuvam (iṉṉum) pōkavillai eṉṟē ivarkaḷ eṇṇik koṇṭirukkiṉṟaṉar. Anta rāṇuvaṅkaḷ tirumpa vantuviṭṭālō oru kirāmattiṟkuc ceṉṟu (ōṭi oḷintu) maṟaivāyiruntu koṇṭu (nīṅkaḷ veṟṟi peṟukiṟīrkaḷō tōlviyuṟukiṟīrkaḷō eṉṟa) uṅkaḷaip paṟṟiya ceytiyai vicārittuk koṇṭiruppārkaḷ. (Avvāṟu cellātu) avarkaḷ uṅkaḷuṭaṉ taṅki iruntālum, oru coṟpa nēramē tavira (atika nēram) pōr puriya māṭṭārkaḷ
Jan Turst Foundation
Anta (etirppup) pataikal innum pokavillai enru avarkal ennukirarkal; a(v etirppu)p pataikal (mintum) varumanal avarkal (kiramappurankalukku) otic cenru kattarapikalitam (maraivaka) unkalaip parriyulla ceytikalai vicarittuk kontirupparkal - ayinum avarkal (avvaru pokatu) unkalutan iruntiruntalum oru ciriteyanri (atikam) porita mattarkal
Jan Turst Foundation
Anta (etirppup) paṭaikaḷ iṉṉum pōkavillai eṉṟu avarkaḷ eṇṇukiṟārkaḷ; a(v etirppu)p paṭaikaḷ (mīṇṭum) varumāṉāl avarkaḷ (kirāmappuṟaṅkaḷukku) ōṭic ceṉṟu kāṭṭarapikaḷiṭam (maṟaivāka) uṅkaḷaip paṟṟiyuḷḷa ceytikaḷai vicārittuk koṇṭiruppārkaḷ - āyiṉum avarkaḷ (avvāṟu pōkātu) uṅkaḷuṭaṉ iruntiruntālum oru ciṟitēyaṉṟi (atikam) pōriṭa māṭṭārkaḷ
Jan Turst Foundation
அந்த (எதிர்ப்புப்) படைகள் இன்னும் போகவில்லை என்று அவர்கள் எண்ணுகிறார்கள்; அ(வ் எதிர்ப்பு)ப் படைகள் (மீண்டும்) வருமானால் அவர்கள் (கிராமப்புறங்களுக்கு) ஓடிச் சென்று காட்டரபிகளிடம் (மறைவாக) உங்களைப் பற்றியுள்ள செய்திகளை விசாரித்துக் கொண்டிருப்பார்கள் - ஆயினும் அவர்கள் (அவ்வாறு போகாது) உங்களுடன் இருந்திருந்தாலும் ஒரு சிறிதேயன்றி (அதிகம்) போரிட மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek