×

நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் 33:25 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:25) ayat 25 in Tamil

33:25 Surah Al-Ahzab ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 25 - الأحزَاب - Page - Juz 21

﴿وَرَدَّ ٱللَّهُ ٱلَّذِينَ كَفَرُواْ بِغَيۡظِهِمۡ لَمۡ يَنَالُواْ خَيۡرٗاۚ وَكَفَى ٱللَّهُ ٱلۡمُؤۡمِنِينَ ٱلۡقِتَالَۚ وَكَانَ ٱللَّهُ قَوِيًّا عَزِيزٗا ﴾
[الأحزَاب: 25]

நிராகரிப்பவர்களை அவர்களின் கோபத்தில் மூழ்கியவாறே அல்லாஹ் அவர்களைத் தடுத்து விட்டான். (இப்போரில்) அவர்கள் ஒரு நன்மையும் அடையவில்லை. (எல்லா விதங்களிலும் நஷ்டமே அடைந்தார்கள். இந்தப் போரில் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வே பாதுகாத்துக் கொண்டான்.) இந்தப் போரில் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் (அனைவரையும் விட) மிக்க பலவானாகவும், மிகைத்தவனாகவும் இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال, باللغة التاميلية

﴿ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال﴾ [الأحزَاب: 25]

Abdulhameed Baqavi
nirakarippavarkalai avarkalin kopattil mulkiyavare allah avarkalait tatuttu vittan. (Ipporil) avarkal oru nanmaiyum ataiyavillai. (Ella vitankalilum nastame ataintarkal. Intap poril nampikkaiyalarkalai allahve patukattuk kontan.) Intap poril nampikkaiyalarkalukku allahve potumanavanaka iruntan. Allah (anaivaraiyum vita) mikka palavanakavum, mikaittavanakavum irukkiran
Abdulhameed Baqavi
nirākarippavarkaḷai avarkaḷiṉ kōpattil mūḻkiyavāṟē allāh avarkaḷait taṭuttu viṭṭāṉ. (Ippōril) avarkaḷ oru naṉmaiyum aṭaiyavillai. (Ellā vitaṅkaḷilum naṣṭamē aṭaintārkaḷ. Intap pōril nampikkaiyāḷarkaḷai allāhvē pātukāttuk koṇṭāṉ.) Intap pōril nampikkaiyāḷarkaḷukku allāhvē pōtumāṉavaṉāka iruntāṉ. Allāh (aṉaivaraiyum viṭa) mikka palavāṉākavum, mikaittavaṉākavum irukkiṟāṉ
Jan Turst Foundation
Nirakarippavarkalai tankalutaiya kopattil (mulkikkitakkumare allah avarkalait tiruppivittan; (atalal intap poril) avarkal oru nanmaiyaiyum ataiyavillai, melum poril muhminkalukku allah potumanavan, melum allah perarralutaiyavan; (yavaraiyum) mikaittavan
Jan Turst Foundation
Nirākarippavarkaḷai taṅkaḷuṭaiya kōpattil (mūḻkikkiṭakkumāṟē allāh avarkaḷait tiruppiviṭṭāṉ; (ātalāl intap pōril) avarkaḷ oru naṉmaiyaiyum aṭaiyavillai, mēlum pōril muḥmiṉkaḷukku allāh pōtumāṉavaṉ, mēlum allāh pērāṟṟaluṭaiyavaṉ; (yāvaraiyum) mikaittavaṉ
Jan Turst Foundation
நிராகரிப்பவர்களை தங்களுடைய கோபத்தில் (மூழ்கிக்கிடக்குமாறே அல்லாஹ் அவர்களைத் திருப்பிவிட்டான்; (ஆதலால் இந்தப் போரில்) அவர்கள் ஒரு நன்மையையும் அடையவில்லை, மேலும் போரில் முஃமின்களுக்கு அல்லாஹ் போதுமானவன், மேலும் அல்லாஹ் பேராற்றலுடையவன்; (யாவரையும்) மிகைத்தவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek