×

உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை 33:24 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:24) ayat 24 in Tamil

33:24 Surah Al-Ahzab ayat 24 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 24 - الأحزَاب - Page - Juz 21

﴿لِّيَجۡزِيَ ٱللَّهُ ٱلصَّٰدِقِينَ بِصِدۡقِهِمۡ وَيُعَذِّبَ ٱلۡمُنَٰفِقِينَ إِن شَآءَ أَوۡ يَتُوبَ عَلَيۡهِمۡۚ إِنَّ ٱللَّهَ كَانَ غَفُورٗا رَّحِيمٗا ﴾
[الأحزَاب: 24]

உண்மையுடன் நடந்துகொண்ட (இ)வர்களுக்கு அவர்களின் உண்மைக்குத் தக்க கூலியை அல்லாஹ் கொடுத்தே தீருவான். எனினும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் வேதனை செய்வான். (அவன் நாடினால் அவர்களையும் மன்னிப்புக் கோரும்படிச் செய்து) அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையுடையவனாக இருக்கிறான்

❮ Previous Next ❯

ترجمة: ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن, باللغة التاميلية

﴿ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن﴾ [الأحزَاب: 24]

Abdulhameed Baqavi
unmaiyutan natantukonta (i)varkalukku avarkalin unmaikkut takka kuliyai allah kotutte tiruvan. Eninum, nayavancakarkalai avan natinal vetanai ceyvan. (Avan natinal avarkalaiyum mannippuk korumpatic ceytu) avarkalai mannittu vituvan. Niccayamaka allah mikka mannippavanaka, maka karunaiyutaiyavanaka irukkiran
Abdulhameed Baqavi
uṇmaiyuṭaṉ naṭantukoṇṭa (i)varkaḷukku avarkaḷiṉ uṇmaikkut takka kūliyai allāh koṭuttē tīruvāṉ. Eṉiṉum, nayavañcakarkaḷai avaṉ nāṭiṉāl vētaṉai ceyvāṉ. (Avaṉ nāṭiṉāl avarkaḷaiyum maṉṉippuk kōrumpaṭic ceytu) avarkaḷai maṉṉittu viṭuvāṉ. Niccayamāka allāh mikka maṉṉippavaṉāka, makā karuṇaiyuṭaiyavaṉāka irukkiṟāṉ
Jan Turst Foundation
unmaiyalarkalukku avarkalin unmaikkuriya kuliyai allah titamaka alippan; avan natinal munahpikkukalai vetanaiyum ceyvan, allatu avarkalai mannippan - niccayamaka allah mikavum mannippavan; mikka kirupaiyutaiyavan
Jan Turst Foundation
uṇmaiyāḷarkaḷukku avarkaḷiṉ uṇmaikkuriya kūliyai allāh tiṭamāka aḷippāṉ; avaṉ nāṭiṉāl muṉāḥpikkukaḷai vētaṉaiyum ceyvāṉ, allatu avarkaḷai maṉṉippāṉ - niccayamāka allāh mikavum maṉṉippavaṉ; mikka kirupaiyuṭaiyavaṉ
Jan Turst Foundation
உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்குரிய கூலியை அல்லாஹ் திடமாக அளிப்பான்; அவன் நாடினால் முனாஃபிக்குகளை வேதனையும் செய்வான், அல்லது அவர்களை மன்னிப்பான் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek