×

அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய 33:71 Tamil translation

Quran infoTamilSurah Al-Ahzab ⮕ (33:71) ayat 71 in Tamil

33:71 Surah Al-Ahzab ayat 71 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Al-Ahzab ayat 71 - الأحزَاب - Page - Juz 22

﴿يُصۡلِحۡ لَكُمۡ أَعۡمَٰلَكُمۡ وَيَغۡفِرۡ لَكُمۡ ذُنُوبَكُمۡۗ وَمَن يُطِعِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَقَدۡ فَازَ فَوۡزًا عَظِيمًا ﴾
[الأحزَاب: 71]

அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார்

❮ Previous Next ❯

ترجمة: يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز, باللغة التاميلية

﴿يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز﴾ [الأحزَاب: 71]

Abdulhameed Baqavi
avan unkal kariyankalai unkalukku cirpatutti vaittu unkal kurrankalaiyum unkalukku mannippan. Allahvukkum avanutaiya tutarukkum evar kilppatikiraro avar niccayamaka makattana verriyataintu vittar
Abdulhameed Baqavi
avaṉ uṅkaḷ kāriyaṅkaḷai uṅkaḷukku cīrpaṭutti vaittu uṅkaḷ kuṟṟaṅkaḷaiyum uṅkaḷukku maṉṉippāṉ. Allāhvukkum avaṉuṭaiya tūtarukkum evar kīḻppaṭikiṟārō avar niccayamāka makattāṉa veṟṟiyaṭaintu viṭṭār
Jan Turst Foundation
(avvaru ceyvirkalayin) avan unkalutaiya kariyankalai unkalukkuc cirakki vaippan; unkal pavankalai unkalukku mannippan; anriyum allahvukkum avan tutarukkum evar valippatukiraro, avar makattana verri kontu vittar
Jan Turst Foundation
(avvāṟu ceyvīrkaḷāyiṉ) avaṉ uṅkaḷuṭaiya kāriyaṅkaḷai uṅkaḷukkuc cīrākki vaippāṉ; uṅkaḷ pāvaṅkaḷai uṅkaḷukku maṉṉippāṉ; aṉṟiyum allāhvukkum avaṉ tūtarukkum evar vaḻippaṭukiṟārō, avar makattāṉa veṟṟi koṇṭu viṭṭār
Jan Turst Foundation
(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek