×

அவர்களு(டைய ஊரு)க்கும் நாம் அருள்புரிந்த (சிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி 34:18 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:18) ayat 18 in Tamil

34:18 Surah Saba’ ayat 18 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 18 - سَبإ - Page - Juz 22

﴿وَجَعَلۡنَا بَيۡنَهُمۡ وَبَيۡنَ ٱلۡقُرَى ٱلَّتِي بَٰرَكۡنَا فِيهَا قُرٗى ظَٰهِرَةٗ وَقَدَّرۡنَا فِيهَا ٱلسَّيۡرَۖ سِيرُواْ فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا ءَامِنِينَ ﴾
[سَبإ: 18]

அவர்களு(டைய ஊரு)க்கும் நாம் அருள்புரிந்த (சிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவற்றில் பாதைகளையும் அமைத்து, ‘‘ இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்'' (என்று கூறியிருந்தோம்)

❮ Previous Next ❯

ترجمة: وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير, باللغة التاميلية

﴿وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهرة وقدرنا فيها السير﴾ [سَبإ: 18]

Abdulhameed Baqavi
avarkalu(taiya uru)kkum nam arulpurinta (ciriyavilulla celippana) urkalukkum itaiyil totarcciyakap pala kiramankalaiyum untupanni avarril pataikalaiyum amaittu, ‘‘iravu pakal enta nerattilum accamarravarkalaka atil pirayanam ceyyunkal'' (enru kuriyiruntom)
Abdulhameed Baqavi
avarkaḷu(ṭaiya ūru)kkum nām aruḷpurinta (ciriyāviluḷḷa ceḻippāṉa) ūrkaḷukkum iṭaiyil toṭarcciyākap pala kirāmaṅkaḷaiyum uṇṭupaṇṇi avaṟṟil pātaikaḷaiyum amaittu, ‘‘iravu pakal enta nērattilum accamaṟṟavarkaḷāka atil pirayāṇam ceyyuṅkaḷ'' (eṉṟu kūṟiyiruntōm)
Jan Turst Foundation
innum, avarkalukkitaiyilum, nam parakkattu (avarril) ceytirukkirome anta urkalukkitaiyilum (valiyil) teriyum pala urkalaiyum nam untakki avarril (pokkuvarattu(p pataikalaiyu)m amaittom; "avarril iravukalilum, pakalkalilum accamarravarkalakap pirayanam ceyyunkal" (enru kurinom)
Jan Turst Foundation
iṉṉum, avarkaḷukkiṭaiyilum, nām parakkattu (avaṟṟil) ceytirukkiṟōmē anta ūrkaḷukkiṭaiyilum (vaḻiyil) teriyum pala ūrkaḷaiyum nām uṇṭākki avaṟṟil (pōkkuvarattu(p pataikaḷaiyu)m amaittōm; "avaṟṟil iravukaḷilum, pakalkaḷilum accamaṟṟavarkaḷākap pirayāṇam ceyyuṅkaḷ" (eṉṟu kūṟiṉōm)
Jan Turst Foundation
இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பதைகளையு)ம் அமைத்தோம்; "அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறினோம்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek