×

(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். 34:22 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:22) ayat 22 in Tamil

34:22 Surah Saba’ ayat 22 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 22 - سَبإ - Page - Juz 22

﴿قُلِ ٱدۡعُواْ ٱلَّذِينَ زَعَمۡتُم مِّن دُونِ ٱللَّهِ لَا يَمۡلِكُونَ مِثۡقَالَ ذَرَّةٖ فِي ٱلسَّمَٰوَٰتِ وَلَا فِي ٱلۡأَرۡضِ وَمَا لَهُمۡ فِيهِمَا مِن شِرۡكٖ وَمَا لَهُۥ مِنۡهُم مِّن ظَهِيرٖ ﴾
[سَبإ: 22]

(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. மேலும், அவற்றை படைப்பதில் அவர்களுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை

❮ Previous Next ❯

ترجمة: قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في, باللغة التاميلية

﴿قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في﴾ [سَبإ: 22]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: Allahvaiyanri evarkalai ninkal (teyvankalena) ennik kontirkalo avarkalai ninkal alaittup parunkal. Vanankalilo pumiyilo avarkalukku or anuvalavum atikaram illai. Melum, avarrai pataippatil avarkalukku ettakaiya campantamum illai. (Avarrai pataippatil) avai avanukku utavi ceyyavumillai
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: Allāhvaiyaṉṟi evarkaḷai nīṅkaḷ (teyvaṅkaḷeṉa) eṇṇik koṇṭīrkaḷō avarkaḷai nīṅkaḷ aḻaittup pāruṅkaḷ. Vāṉaṅkaḷilō pūmiyilō avarkaḷukku ōr aṇuvaḷavum atikāram illai. Mēlum, avaṟṟai paṭaippatil avarkaḷukku ettakaiya campantamum illai. (Avaṟṟai paṭaippatil) avai avaṉukku utavi ceyyavumillai
Jan Turst Foundation
allahvaiyanri evarai ninkal (teyvankalena) ennik kontirukkirirkalo avarkalai alaiyunkal; vanankalilo, innum pumiyilo avarkalukku or anuvalavum atikaramillai - avarril ivarkalukku ettakaiya - innum avanukku utaviyalarkalum avarkalil yarumillai
Jan Turst Foundation
allāhvaiyaṉṟi evarai nīṅkaḷ (teyvaṅkaḷeṉa) eṇṇik koṇṭirukkiṟīrkaḷō avarkaḷai aḻaiyuṅkaḷ; vāṉaṅkaḷilō, iṉṉum pūmiyilō avarkaḷukku ōr aṇuvaḷavum atikāramillai - avaṟṟil ivarkaḷukku ettakaiya - iṉṉum avaṉukku utaviyāḷarkaḷum avarkaḷil yārumillai
Jan Turst Foundation
அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek