×

(நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு 34:26 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:26) ayat 26 in Tamil

34:26 Surah Saba’ ayat 26 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 26 - سَبإ - Page - Juz 22

﴿قُلۡ يَجۡمَعُ بَيۡنَنَا رَبُّنَا ثُمَّ يَفۡتَحُ بَيۡنَنَا بِٱلۡحَقِّ وَهُوَ ٱلۡفَتَّاحُ ٱلۡعَلِيمُ ﴾
[سَبإ: 26]

(நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم, باللغة التاميلية

﴿قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم﴾ [سَبإ: 26]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Mutivil (marumai nalil) namatu iraivan nam anaivaraiyum onru certtu, piraku namakkitaiyil nitamakave tirppalippan. Avan tirppalippatil mikka melanavanum (anaittaiyum) nankarintavanum avan
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Muṭivil (maṟumai nāḷil) namatu iṟaivaṉ nam aṉaivaraiyum oṉṟu cērttu, piṟaku namakkiṭaiyil nītamākavē tīrppaḷippāṉ. Avaṉ tīrppaḷippatil mikka mēlāṉavaṉum (aṉaittaiyum) naṉkaṟintavaṉum āvāṉ
Jan Turst Foundation
Nam'mutaiya iraivan nam yavaraiyum onru cerppan; pinnar namakkitaiye cattiyattaik kontu (nitamakat) tirppalippan; innum avan melana tirppalippavan, (yavarraiyum) nankaripavan" enrum kuruviraka
Jan Turst Foundation
Nam'muṭaiya iṟaivaṉ nam yāvaraiyum oṉṟu cērppāṉ; piṉṉar namakkiṭaiyē cattiyattaik koṇṭu (nītamākat) tīrppaḷippāṉ; iṉṉum avaṉ mēlāṉa tīrppaḷippavaṉ, (yāvaṟṟaiyum) naṉkaṟipavaṉ" eṉṟum kūṟuvīrāka
Jan Turst Foundation
நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்" என்றும் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek