×

‘‘ (சிலை வணங்கிகளே) அவனுக்கு இணைதெய்வங்களை நீங்கள் ஏற்படுத்தினீர்களே அவற்றைப்பற்றி எனக்கு கூறுங்கள்'' அவ்வாறு (எதுவும் 34:27 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:27) ayat 27 in Tamil

34:27 Surah Saba’ ayat 27 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 27 - سَبإ - Page - Juz 22

﴿قُلۡ أَرُونِيَ ٱلَّذِينَ أَلۡحَقۡتُم بِهِۦ شُرَكَآءَۖ كـَلَّاۚ بَلۡ هُوَ ٱللَّهُ ٱلۡعَزِيزُ ٱلۡحَكِيمُ ﴾
[سَبإ: 27]

‘‘ (சிலை வணங்கிகளே) அவனுக்கு இணைதெய்வங்களை நீங்கள் ஏற்படுத்தினீர்களே அவற்றைப்பற்றி எனக்கு கூறுங்கள்'' அவ்வாறு (எதுவும் அவனுக்கு இணை) இல்லை. மாறாக, அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆகிய (ஒரே இறைவனான) அல்லாஹ் ஆவான். (ஆகவே அவனுக்கு அறவே இணை துணை இல்லை)'' என்று (நபியே!) கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم, باللغة التاميلية

﴿قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم﴾ [سَبإ: 27]

Abdulhameed Baqavi
‘‘ (cilai vanankikale) avanukku inaiteyvankalai ninkal erpatuttinirkale avarraipparri enakku kurunkal'' avvaru (etuvum avanukku inai) illai. Maraka, avano anaivaraiyum mikaittavanum nanamutaiyavanum akiya (ore iraivanana) allah avan. (Akave avanukku arave inai tunai illai)'' enru (napiye!) Kuruviraka
Abdulhameed Baqavi
‘‘ (cilai vaṇaṅkikaḷē) avaṉukku iṇaiteyvaṅkaḷai nīṅkaḷ ēṟpaṭuttiṉīrkaḷē avaṟṟaippaṟṟi eṉakku kūṟuṅkaḷ'' avvāṟu (etuvum avaṉukku iṇai) illai. Māṟāka, avaṉō aṉaivaraiyum mikaittavaṉum ñāṉamuṭaiyavaṉum ākiya (orē iṟaivaṉāṉa) allāh āvāṉ. (Ākavē avaṉukku aṟavē iṇai tuṇai illai)'' eṉṟu (napiyē!) Kūṟuvīrāka
Jan Turst Foundation
avanukku inaiyanavarkalena ninkal certtirkale avarkalai enakkuk kanpiyunkal! Avvarillai! (Avanukku evarume inaiyillai.) Avano allah; yavaraiyum mikaittavan; nanam mikkon" enrum collum
Jan Turst Foundation
avaṉukku iṇaiyāṉavarkaḷeṉa nīṅkaḷ cērttīrkaḷē avarkaḷai eṉakkuk kāṇpiyuṅkaḷ! Avvāṟillai! (Avaṉukku evarumē iṇaiyillai.) Avaṉō allāh; yāvaraiyum mikaittavaṉ; ñāṉam mikkōṉ" eṉṟum collum
Jan Turst Foundation
அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்" என்றும் சொல்லும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek