×

(நபியே!) கூறுவீராக: ‘‘நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் 34:25 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:25) ayat 25 in Tamil

34:25 Surah Saba’ ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 25 - سَبإ - Page - Juz 22

﴿قُل لَّا تُسۡـَٔلُونَ عَمَّآ أَجۡرَمۡنَا وَلَا نُسۡـَٔلُ عَمَّا تَعۡمَلُونَ ﴾
[سَبإ: 25]

(நபியே!) கூறுவீராக: ‘‘நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்

❮ Previous Next ❯

ترجمة: قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون, باللغة التاميلية

﴿قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما تعملون﴾ [سَبإ: 25]

Abdulhameed Baqavi
(napiye!) Kuruviraka: ‘‘Nankal ceyyum kurrankalaip parri ninkal ketkappata mattirkal; (avvare) ninkal ceypavarraip parri nankal ketkappata mattom
Abdulhameed Baqavi
(napiyē!) Kūṟuvīrāka: ‘‘Nāṅkaḷ ceyyum kuṟṟaṅkaḷaip paṟṟi nīṅkaḷ kēṭkappaṭa māṭṭīrkaḷ; (avvāṟē) nīṅkaḷ ceypavaṟṟaip paṟṟi nāṅkaḷ kēṭkappaṭa māṭṭōm
Jan Turst Foundation
nankal ceyta kurram kurittu ninkal vinavappatamattirkal; ninkal ceytavai kurittu nankal vinavappata mattom" enrum kuruviraka
Jan Turst Foundation
nāṅkaḷ ceyta kuṟṟam kuṟittu nīṅkaḷ viṉavappaṭamāṭṭīrkaḷ; nīṅkaḷ ceytavai kuṟittu nāṅkaḷ viṉavappaṭa māṭṭōm" eṉṟum kūṟuvīrāka
Jan Turst Foundation
நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்" என்றும் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek