×

(நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். 34:28 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:28) ayat 28 in Tamil

34:28 Surah Saba’ ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 28 - سَبإ - Page - Juz 22

﴿وَمَآ أَرۡسَلۡنَٰكَ إِلَّا كَآفَّةٗ لِّلنَّاسِ بَشِيرٗا وَنَذِيرٗا وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ﴾
[سَبإ: 28]

(நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை

❮ Previous Next ❯

ترجمة: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون, باللغة التاميلية

﴿وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون﴾ [سَبإ: 28]

Abdulhameed Baqavi
(Napiye!) Nam um'mai (ivvulakil ulla) ella manitarkalukkume narceyti kurupavarakavum, accamutti eccarippavarakavumtan anuppivaittirukkirom. Eninum, manitarkalil perumpalanavarkal (itai) arintu kollavillai
Abdulhameed Baqavi
(Napiyē!) Nām um'mai (ivvulakil uḷḷa) ellā maṉitarkaḷukkumē naṟceyti kūṟupavarākavum, accamūṭṭi eccarippavarākavumtāṉ aṉuppivaittirukkiṟōm. Eṉiṉum, maṉitarkaḷil perumpālāṉavarkaḷ (itai) aṟintu koḷḷavillai
Jan Turst Foundation
innum, (napiye!) Nam um'mai manita kulam mulumaikkum nanmarayan kurupavarakavum accamutti eccarikkai ceypavarakavume yanri (verevvarum) anuppavillai anal manitarkalil perumpalor (itai) ariyamattarkal
Jan Turst Foundation
iṉṉum, (napiyē!) Nām um'mai maṉita kulam muḻumaikkum naṉmārāyaṅ kūṟupavarākavum accamūṭṭi eccarikkai ceypavarākavumē yaṉṟi (vēṟevvārum) aṉuppavillai āṉāl maṉitarkaḷil perumpālōr (itai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek