×

மெய்யாகவே நாம் நம் புறத்திலிருந்து தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! ‘‘ நீங்கள் 34:10 Tamil translation

Quran infoTamilSurah Saba’ ⮕ (34:10) ayat 10 in Tamil

34:10 Surah Saba’ ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Saba’ ayat 10 - سَبإ - Page - Juz 22

﴿۞ وَلَقَدۡ ءَاتَيۡنَا دَاوُۥدَ مِنَّا فَضۡلٗاۖ يَٰجِبَالُ أَوِّبِي مَعَهُۥ وَٱلطَّيۡرَۖ وَأَلَنَّا لَهُ ٱلۡحَدِيدَ ﴾
[سَبإ: 10]

மெய்யாகவே நாம் நம் புறத்திலிருந்து தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! ‘‘ நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்'' (என்றும் கட்டளையிட்டோம்). மேலும், அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மென்மையாக்கித் தந்தோம்

❮ Previous Next ❯

ترجمة: ولقد آتينا داود منا فضلا ياجبال أوبي معه والطير وألنا له الحديد, باللغة التاميلية

﴿ولقد آتينا داود منا فضلا ياجبال أوبي معه والطير وألنا له الحديد﴾ [سَبإ: 10]

Abdulhameed Baqavi
meyyakave nam nam purattiliruntu tavutukku perum arul purintom. Malaikale! Paravaikale! ‘‘Ninkal avarutan (cerntu) tuti ceyyunkal'' (enrum kattalaiyittom). Melum, avarukku irumpai (melukaip pol) menmaiyakkit tantom
Abdulhameed Baqavi
meyyākavē nām nam puṟattiliruntu tāvūtukku perum aruḷ purintōm. Malaikaḷē! Paṟavaikaḷē! ‘‘Nīṅkaḷ avaruṭaṉ (cērntu) tuti ceyyuṅkaḷ'' (eṉṟum kaṭṭaḷaiyiṭṭōm). Mēlum, avarukku irumpai (meḻukaip pōl) meṉmaiyākkit tantōm
Jan Turst Foundation
innum, niccayamaka nam tavutukku nam (menmaiyana) arulai valankinom; "malaikale! (Avar taspihu ceyyum potu) avarutan (attutiyai) ninkalum etiroliyunkal; paravaikale! (Ninkalum avvare ceyyunkal enrom;) melum nam avarukku irumpai mirutuvakkit tantom
Jan Turst Foundation
iṉṉum, niccayamāka nām tāvūtukku nam (mēṉmaiyāṉa) aruḷai vaḻaṅkiṉōm; "malaikaḷē! (Avar taspīhu ceyyum pōtu) avaruṭaṉ (attutiyai) nīṅkaḷum etiroliyuṅkaḷ; paṟavaikaḷē! (Nīṅkaḷum avvāṟē ceyyuṅkaḷ eṉṟōm;) mēlum nām avarukku irumpai mirutuvākkit tantōm
Jan Turst Foundation
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek