×

மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக 35:28 Tamil translation

Quran infoTamilSurah FaTir ⮕ (35:28) ayat 28 in Tamil

35:28 Surah FaTir ayat 28 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah FaTir ayat 28 - فَاطِر - Page - Juz 22

﴿وَمِنَ ٱلنَّاسِ وَٱلدَّوَآبِّ وَٱلۡأَنۡعَٰمِ مُخۡتَلِفٌ أَلۡوَٰنُهُۥ كَذَٰلِكَۗ إِنَّمَا يَخۡشَى ٱللَّهَ مِنۡ عِبَادِهِ ٱلۡعُلَمَٰٓؤُاْۗ إِنَّ ٱللَّهَ عَزِيزٌ غَفُورٌ ﴾
[فَاطِر: 28]

மனிதர்களிலும், உயிருள்ளவற்றிலும் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளிலும் இவ்வாறே பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுபவர்களெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் மிக்க மன்னிப்புடையவனும் ஆவான்

❮ Previous Next ❯

ترجمة: ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده, باللغة التاميلية

﴿ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده﴾ [فَاطِر: 28]

Abdulhameed Baqavi
manitarkalilum, uyirullavarrilum (atu, matu, ottakam mutaliya) kalnataikalilum ivvare pala nirankal irukkinrana. Niccayamaka allahvutaiya atiyarkalil avanukkup payappatupavarkalellam (arivutaiya) kalvimankaltan. Niccayamaka allah (anaivaraiyum) mikaittavanum mikka mannipputaiyavanum avan
Abdulhameed Baqavi
maṉitarkaḷilum, uyiruḷḷavaṟṟilum (āṭu, māṭu, oṭṭakam mutaliya) kālnaṭaikaḷilum ivvāṟē pala niṟaṅkaḷ irukkiṉṟaṉa. Niccayamāka allāhvuṭaiya aṭiyārkaḷil avaṉukkup payappaṭupavarkaḷellām (aṟivuṭaiya) kalvimāṉkaḷtāṉ. Niccayamāka allāh (aṉaivaraiyum) mikaittavaṉum mikka maṉṉippuṭaiyavaṉum āvāṉ
Jan Turst Foundation
ivvare manitarkalilum, urvanavarrilum, kal nataikalilum, pala nirankal irukkinrana niccayamaka allahvin atiyarkalil avanukku ancavorellam - alimkal (arinarkal) tam. Niccayamaka allah yavaraiyum mikaittavan; mika mannippavan
Jan Turst Foundation
ivvāṟē maṉitarkaḷilum, ūrvaṉavaṟṟilum, kāl naṭaikaḷilum, pala niṟaṅkaḷ irukkiṉṟaṉa niccayamāka allāhviṉ aṭiyārkaḷil avaṉukku añcavōrellām - ālimkaḷ (aṟiñarkaḷ) tām. Niccayamāka allāh yāvaraiyum mikaittavaṉ; mika maṉṉippavaṉ
Jan Turst Foundation
இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் - ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek