×

நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து 36:11 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:11) ayat 11 in Tamil

36:11 Surah Ya-Sin ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 11 - يسٓ - Page - Juz 22

﴿إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكۡرَ وَخَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِۖ فَبَشِّرۡهُ بِمَغۡفِرَةٖ وَأَجۡرٖ كَرِيمٍ ﴾
[يسٓ: 11]

நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம், எவர்கள் நல்லுபதேசத்தைப் பின்பற்றி, மறைவான காரியங்களிலும் (அல்லாஹ்வாகிய) ரஹ்மானுக்குப் பயந்து நடக்கின்றார்களோ அவர்களுக்குத்தான். ஆகவே, இவர்களுக்கு மன்னிப்பைக் கொண்டும், கண்ணியமான கூலியைக்கொண்டும் நீர் நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم, باللغة التاميلية

﴿إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم﴾ [يسٓ: 11]

Abdulhameed Baqavi
nir accamutti eccarikkai ceyvatellam, evarkal nallupatecattaip pinparri, maraivana kariyankalilum (allahvakiya) rahmanukkup payantu natakkinrarkalo avarkalukkuttan. Akave, ivarkalukku mannippaik kontum, kanniyamana kuliyaikkontum nir narceyti kuruviraka
Abdulhameed Baqavi
nīr accamūṭṭi eccarikkai ceyvatellām, evarkaḷ nallupatēcattaip piṉpaṟṟi, maṟaivāṉa kāriyaṅkaḷilum (allāhvākiya) rahmāṉukkup payantu naṭakkiṉṟārkaḷō avarkaḷukkuttāṉ. Ākavē, ivarkaḷukku maṉṉippaik koṇṭum, kaṇṇiyamāṉa kūliyaikkoṇṭum nīr naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
Nir accamutti eccarikkai ceyvatellam upatecattaip pinparri yar maraivakavum arrahmanukku anci natakkirarkalo avarkalait tan; a(ttakaiya)varukku mannippum makattana narkuliyum untenru nanmarayam kuruviraka
Jan Turst Foundation
Nīr accamūṭṭi eccarikkai ceyvatellām upatēcattaip piṉpaṟṟi yār maṟaivākavum arrahmāṉukku añci naṭakkiṟārkaḷō avarkaḷait tāṉ; a(ttakaiya)varukku maṉṉippum makattāṉa naṟkūliyum uṇṭeṉṟu naṉmārāyam kūṟuvīrāka
Jan Turst Foundation
நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் உபதேசத்தைப் பின்பற்றி யார் மறைவாகவும் அர்ரஹ்மானுக்கு அஞ்சி நடக்கிறார்களோ அவர்களைத் தான்; அ(த்தகைய)வருக்கு மன்னிப்பும் மகத்தான நற்கூலியும் உண்டென்று நன்மாராயம் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek