×

நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் 36:12 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:12) ayat 12 in Tamil

36:12 Surah Ya-Sin ayat 12 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 12 - يسٓ - Page - Juz 22

﴿إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ ﴾
[يسٓ: 12]

நிச்சயமாக நாம் மரணித்தவர்களை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பிய செயல்களையும், அவர்கள் விட்டுச் சென்ற காரியங்களையும் நாம் எழுதி வருகிறோம். இவை ஒவ்வொன்றையும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூளில்' (பதிவுப் புத்தகத்தில்) பதிந்தே வைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في, باللغة التاميلية

﴿إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في﴾ [يسٓ: 12]

Abdulhameed Baqavi
niccayamaka nam maranittavarkalai (marumaiyil) uyir kotuttu eluppuvom. Avarkal ceytu anuppiya ceyalkalaiyum, avarkal vittuc cenra kariyankalaiyum nam eluti varukirom. Ivai ovvonraiyum ‘lavhul mahhpulil' (pativup puttakattil) patinte vaittirukkirom
Abdulhameed Baqavi
niccayamāka nām maraṇittavarkaḷai (maṟumaiyil) uyir koṭuttu eḻuppuvōm. Avarkaḷ ceytu aṉuppiya ceyalkaḷaiyum, avarkaḷ viṭṭuc ceṉṟa kāriyaṅkaḷaiyum nām eḻuti varukiṟōm. Ivai ovvoṉṟaiyum ‘lavhul mahḥpūḷil' (pativup puttakattil) patintē vaittirukkiṟōm
Jan Turst Foundation
niccayamaka maranamataintavarkalai name uyirppikkirom; anriyum (nanmai, timaikalil) avarkal murpatuttiyataiyum, avarkal vittuc cenravarraiyum nam elutukirom; ellavarraiyum, nam oru vilakkamana ettil patinte vaittullom
Jan Turst Foundation
niccayamāka maraṇamaṭaintavarkaḷai nāmē uyirppikkiṟōm; aṉṟiyum (naṉmai, tīmaikaḷil) avarkaḷ muṟpaṭuttiyataiyum, avarkaḷ viṭṭuc ceṉṟavaṟṟaiyum nām eḻutukiṟōm; ellāvaṟṟaiyum, nām oru viḷakkamāṉa ēṭṭil patintē vaittuḷḷōm
Jan Turst Foundation
நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek