×

தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும் 36:38 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:38) ayat 38 in Tamil

36:38 Surah Ya-Sin ayat 38 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 38 - يسٓ - Page - Juz 23

﴿وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ ﴾
[يسٓ: 38]

தன் வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் (ஓர் அத்தாட்சியாகும்). இது (அனைவரையும்) மிகைத்தவன் நன்கறிந்தவனுடைய அமைப்பாகும்

❮ Previous Next ❯

ترجمة: والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم, باللغة التاميلية

﴿والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم﴾ [يسٓ: 38]

Abdulhameed Baqavi
tan varaiyaraikkul (tavaramal) cellum curiyanum (or attatciyakum). Itu (anaivaraiyum) mikaittavan nankarintavanutaiya amaippakum
Abdulhameed Baqavi
taṉ varaiyaṟaikkuḷ (tavaṟāmal) cellum cūriyaṉum (ōr attāṭciyākum). Itu (aṉaivaraiyum) mikaittavaṉ naṉkaṟintavaṉuṭaiya amaippākum
Jan Turst Foundation
innum (avarkalukku attatci) curiyan tan varaiyaraikkul atu cenru kontirukkiratu itu yavaraiyum mikaittonum, yavarraiyum nankarintonumakiya (irai)van vittatakum
Jan Turst Foundation
iṉṉum (avarkaḷukku attāṭci) cūriyaṉ taṉ varaiyaraikkuḷ atu ceṉṟu koṇṭirukkiṟatu itu yāvaraiyum mikaittōṉum, yāvaṟṟaiyum naṉkaṟintōṉumākiya (iṟai)vaṉ vittatākum
Jan Turst Foundation
இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் வித்ததாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek