×

(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல 36:39 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:39) ayat 39 in Tamil

36:39 Surah Ya-Sin ayat 39 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 39 - يسٓ - Page - Juz 23

﴿وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ ﴾
[يسٓ: 39]

(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்ச மடலைப் போல் (பிறையாக) ஆகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم, باللغة التاميلية

﴿والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم﴾ [يسٓ: 39]

Abdulhameed Baqavi
(ularntu valainta) palaiya pericca matalaip pol (piraiyaka) akum varai cantiranukku nam pala nilaikalai erpatutti irukkirom
Abdulhameed Baqavi
(ularntu vaḷainta) paḻaiya pērīcca maṭalaip pōl (piṟaiyāka) ākum varai cantiraṉukku nām pala nilaikaḷai ēṟpaṭutti irukkiṟōm
Jan Turst Foundation
innum (ularnta valainta) palaiya peritta mattaiyaip polakum varaiyil cantiranukku nam pala mansilkalai (tankumitankalai) erpatuttiyirukkinrom
Jan Turst Foundation
iṉṉum (ularnta vaḷainta) paḻaiya pērītta maṭṭaiyaip pōlākum varaiyil cantiraṉukku nām pala maṉsilkaḷai (taṅkumiṭaṅkaḷai) ēṟpaṭuttiyirukkiṉṟōm
Jan Turst Foundation
இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek