×

‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை 36:52 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:52) ayat 52 in Tamil

36:52 Surah Ya-Sin ayat 52 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 52 - يسٓ - Page - Juz 23

﴿قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ ﴾
[يسٓ: 52]

‘‘எங்கள் துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர் யார்?'' என்று கேட்பார்கள். (அதற்கு வானவர்கள் அவர்களை நோக்கி) “ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்'' (என்று கூறுவார்கள்)

❮ Previous Next ❯

ترجمة: قالوا ياويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون, باللغة التاميلية

﴿قالوا ياويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون﴾ [يسٓ: 52]

Abdulhameed Baqavi
‘‘enkal tukkame! Enkalai nittiraiyil iruntu eluppiyavar yar?'' Enru ketparkal. (Atarku vanavarkal avarkalai nokki) “rahman (unkalukku) vakkalittatum, napimarkal (unkalukkuk) kurivanta unmaiyum itutan'' (enru kuruvarkal)
Abdulhameed Baqavi
‘‘eṅkaḷ tukkamē! Eṅkaḷai nittiraiyil iruntu eḻuppiyavar yār?'' Eṉṟu kēṭpārkaḷ. (Ataṟku vāṉavarkaḷ avarkaḷai nōkki) “rahmāṉ (uṅkaḷukku) vākkaḷittatum, napimārkaḷ (uṅkaḷukkuk) kūṟivanta uṇmaiyum itutāṉ'' (eṉṟu kūṟuvārkaḷ)
Jan Turst Foundation
enkalutaiya tukkame! Enkal tunkumitankaliliruntu enkalai eluppiyavar yar?" Enru avarkal ketparkal; arrahman vakkalittatum, (avanutaiya) tutarkal unmaiyenak kuriyatum itutan" (enru avarkalukkuk kurappatum)
Jan Turst Foundation
eṅkaḷuṭaiya tukkamē! Eṅkaḷ tūṅkumiṭaṅkaḷiliruntu eṅkaḷai eḻuppiyavar yār?" Eṉṟu avarkaḷ kēṭpārkaḷ; arrahmāṉ vākkaḷittatum, (avaṉuṭaiya) tūtarkaḷ uṇmaiyeṉak kūṟiyatum itutāṉ" (eṉṟu avarkaḷukkuk kūṟappaṭum)
Jan Turst Foundation
எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?" என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும், (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்)
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek