×

நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய 36:68 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:68) ayat 68 in Tamil

36:68 Surah Ya-Sin ayat 68 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 68 - يسٓ - Page - Juz 23

﴿وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ ﴾
[يسٓ: 68]

நாம் எவரையும் அதிக நாள்கள் உயிருடன் வாழ்ந்திருக்கும் படி செய்தால் அவருடைய நிலைமையைத் தலைகீழாக்கி (சிறிய குழந்தையைப் போல் ஆக்கி) விடுகிறோம். (இதை) அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா

❮ Previous Next ❯

ترجمة: ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون, باللغة التاميلية

﴿ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون﴾ [يسٓ: 68]

Abdulhameed Baqavi
nam evaraiyum atika nalkal uyirutan valntirukkum pati ceytal avarutaiya nilaimaiyait talaikilakki (ciriya kulantaiyaip pol akki) vitukirom. (Itai) avarkal arintukolla ventama
Abdulhameed Baqavi
nām evaraiyum atika nāḷkaḷ uyiruṭaṉ vāḻntirukkum paṭi ceytāl avaruṭaiya nilaimaiyait talaikīḻākki (ciṟiya kuḻantaiyaip pōl ākki) viṭukiṟōm. (Itai) avarkaḷ aṟintukoḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
melum, evarai nam vayotikamakkukiromo, avarutaiya nilaimaiyaip pataippil (palahinamana nilaikku) marrivitukirom; avarkal (itai) arintu kolla ventama
Jan Turst Foundation
mēlum, evarai nām vayōtikamākkukiṟōmō, avaruṭaiya nilaimaiyaip paṭaippil (palahīṉamāṉa nilaikku) māṟṟiviṭukiṟōm; avarkaḷ (itai) aṟintu koḷḷa vēṇṭāmā
Jan Turst Foundation
மேலும், எவரை நாம் வயோதிகமாக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலஹீனமான நிலைக்கு) மாற்றிவிடுகிறோம்; அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek