×

நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி 36:67 Tamil translation

Quran infoTamilSurah Ya-Sin ⮕ (36:67) ayat 67 in Tamil

36:67 Surah Ya-Sin ayat 67 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Ya-Sin ayat 67 - يسٓ - Page - Juz 23

﴿وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ ﴾
[يسٓ: 67]

நாம் விரும்பினால் அவர்கள் உருவத்தையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி (கல்லாகவோ நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அச்சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது; பின் செல்லவும் முடியாது

❮ Previous Next ❯

ترجمة: ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون, باللغة التاميلية

﴿ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون﴾ [يسٓ: 67]

Abdulhameed Baqavi
nam virumpinal avarkal uruvattaiye marri avarkal irunta itattileye irukkumpati (kallakavo nontiyakavo) akki vituvom. Accamayam avarkalal mun cellavum mutiyatu; pin cellavum mutiyatu
Abdulhameed Baqavi
nām virumpiṉāl avarkaḷ uruvattaiyē māṟṟi avarkaḷ irunta iṭattilēyē irukkumpaṭi (kallākavō noṇṭiyākavō) ākki viṭuvōm. Accamayam avarkaḷāl muṉ cellavum muṭiyātu; piṉ cellavum muṭiyātu
Jan Turst Foundation
anriyum, nam natiyiruntal, avarkalutaiya itattileye avarkalai uru marriyiruppom. Appotu, avarkal mun cellavum cakti peramattarkal; innum avarkal milavum mattarkal
Jan Turst Foundation
aṉṟiyum, nām nāṭiyiruntāl, avarkaḷuṭaiya iṭattilēyē avarkaḷai uru māṟṟiyiruppōm. Appōtu, avarkaḷ muṉ cellavum cakti peṟamāṭṭārkaḷ; iṉṉum avarkaḷ mīḷavum māṭṭārkaḷ
Jan Turst Foundation
அன்றியும், நாம் நாடியிருந்தால், அவர்களுடைய இடத்திலேயே அவர்களை உரு மாற்றியிருப்போம். அப்போது, அவர்கள் முன் செல்லவும் சக்தி பெறமாட்டார்கள்; இன்னும் அவர்கள் மீளவும் மாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek