×

(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் 37:11 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:11) ayat 11 in Tamil

37:11 Surah As-saffat ayat 11 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 11 - الصَّافَات - Page - Juz 23

﴿فَٱسۡتَفۡتِهِمۡ أَهُمۡ أَشَدُّ خَلۡقًا أَم مَّنۡ خَلَقۡنَآۚ إِنَّا خَلَقۡنَٰهُم مِّن طِينٖ لَّازِبِۭ ﴾
[الصَّافَات: 11]

(நபியே!) இந்நிராகரிப்பவர்களை நீர் கேட்பீராக: (இறந்த பின்) உங்களைப் படைப்பது சிரமமா? அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி, நட்சத்திரங்கள் ஆகிய) இவற்றைப் படைப்பது சிரமமா? நிச்சயமாக நாம் இவர்களைப் பிசுபிசுப்பான களிமண்ணால்தான் படைத்திருக்கிறோம்

❮ Previous Next ❯

ترجمة: فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب, باللغة التاميلية

﴿فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب﴾ [الصَّافَات: 11]

Abdulhameed Baqavi
(napiye!) Innirakarippavarkalai nir ketpiraka: (Iranta pin) unkalaip pataippatu ciramama? Allatu nam pataittirukkum (vanam, pumi, natcattirankal akiya) ivarraip pataippatu ciramama? Niccayamaka nam ivarkalaip picupicuppana kalimannaltan pataittirukkirom
Abdulhameed Baqavi
(napiyē!) Innirākarippavarkaḷai nīr kēṭpīrāka: (Iṟanta piṉ) uṅkaḷaip paṭaippatu ciramamā? Allatu nām paṭaittirukkum (vāṉam, pūmi, naṭcattiraṅkaḷ ākiya) ivaṟṟaip paṭaippatu ciramamā? Niccayamāka nām ivarkaḷaip picupicuppāṉa kaḷimaṇṇāltāṉ paṭaittirukkiṟōm
Jan Turst Foundation
akave, "pataippal avarkal valiyavarkala allatu nam pataittirukkum (vanam, pumi ponravaiya) enru (nirakaripporitam napiye!) Nir ketpiraka! Niccayamaka nam avarkalaip picupicuppana kalimannaltan pataittirukkinrom
Jan Turst Foundation
ākavē, "paṭaippāl avarkaḷ valiyavarkaḷā allatu nām paṭaittirukkum (vāṉam, pūmi pōṉṟavaiyā) eṉṟu (nirākarippōriṭam napiyē!) Nīr kēṭpīrāka! Niccayamāka nām avarkaḷaip picupicuppaṉa kaḷimaṇṇāltāṉ paṭaittirukkiṉṟōm
Jan Turst Foundation
ஆகவே, "படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek