×

(தப்பித் தவறி ஒரு வார்த்தையை) பறித்துச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்து விட்டெரியும்) பிரகாசமான 37:10 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:10) ayat 10 in Tamil

37:10 Surah As-saffat ayat 10 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 10 - الصَّافَات - Page - Juz 23

﴿إِلَّا مَنۡ خَطِفَ ٱلۡخَطۡفَةَ فَأَتۡبَعَهُۥ شِهَابٞ ثَاقِبٞ ﴾
[الصَّافَات: 10]

(தப்பித் தவறி ஒரு வார்த்தையை) பறித்துச் செல்ல நெருங்கினால், உடனே அவனை(க் கொழுந்து விட்டெரியும்) பிரகாசமான நெருப்பு பின்தொடர்கிறது

❮ Previous Next ❯

ترجمة: إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب, باللغة التاميلية

﴿إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب﴾ [الصَّافَات: 10]

Abdulhameed Baqavi
(tappit tavari oru varttaiyai) parittuc cella nerunkinal, utane avanai(k koluntu vitteriyum) pirakacamana neruppu pintotarkiratu
Abdulhameed Baqavi
(tappit tavaṟi oru vārttaiyai) paṟittuc cella neruṅkiṉāl, uṭaṉē avaṉai(k koḻuntu viṭṭeriyum) pirakācamāṉa neruppu piṉtoṭarkiṟatu
Jan Turst Foundation
(etenum ceytiyai) iraincic cella murpattal, appolutu avanaip pirakaca tippantam pintotarum
Jan Turst Foundation
(ētēṉum ceytiyai) iṟaiñcic cella muṟpaṭṭāl, appoḻutu avaṉaip pirakāca tīppantam piṉtoṭarum
Jan Turst Foundation
(ஏதேனும் செய்தியை) இறைஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek