×

ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு 37:127 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:127) ayat 127 in Tamil

37:127 Surah As-saffat ayat 127 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 127 - الصَّافَات - Page - Juz 23

﴿فَكَذَّبُوهُ فَإِنَّهُمۡ لَمُحۡضَرُونَ ﴾
[الصَّافَات: 127]

ஆயினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி விட்டனர். ஆதலால், நிச்சயமாக அவர்கள் (மறுமையில் நம்மிடம் தண்டனைக்காகக்) கொண்டு வரப்படுவார்கள்

❮ Previous Next ❯

ترجمة: فكذبوه فإنهم لمحضرون, باللغة التاميلية

﴿فكذبوه فإنهم لمحضرون﴾ [الصَّافَات: 127]

Abdulhameed Baqavi
ayinum, avarkal avaraip poyyakki vittanar. Atalal, niccayamaka avarkal (marumaiyil nam'mitam tantanaikkakak) kontu varappatuvarkal
Jan Turst Foundation
anal avarkal avaraip poyppittarkal; akaiyal, avarkal (marumaiyil iraivan munne tantanaikkaka) niccayamaka kontu varappatuvarkal
Jan Turst Foundation
ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek