×

(நபியே!) அவர்களை கேட்பீராக: ‘‘(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? 37:149 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:149) ayat 149 in Tamil

37:149 Surah As-saffat ayat 149 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 149 - الصَّافَات - Page - Juz 23

﴿فَٱسۡتَفۡتِهِمۡ أَلِرَبِّكَ ٱلۡبَنَاتُ وَلَهُمُ ٱلۡبَنُونَ ﴾
[الصَّافَات: 149]

(நபியே!) அவர்களை கேட்பீராக: ‘‘(நீங்கள் வெறுக்கும்) பெண் மக்களை உங்கள் இறைவனுக்கும் உங்களுக்கு ஆண் மக்களையுமா? (விரும்புகிறீர்கள்)

❮ Previous Next ❯

ترجمة: فاستفتهم ألربك البنات ولهم البنون, باللغة التاميلية

﴿فاستفتهم ألربك البنات ولهم البنون﴾ [الصَّافَات: 149]

Abdulhameed Baqavi
(napiye!) Avarkalai ketpiraka: ‘‘(Ninkal verukkum) pen makkalai unkal iraivanukkum unkalukku an makkalaiyuma? (Virumpukirirkal)
Abdulhameed Baqavi
(napiyē!) Avarkaḷai kēṭpīrāka: ‘‘(Nīṅkaḷ veṟukkum) peṇ makkaḷai uṅkaḷ iṟaivaṉukkum uṅkaḷukku āṇ makkaḷaiyumā? (Virumpukiṟīrkaḷ)
Jan Turst Foundation
(napiye!) Avarkalitam kelum; um iraivanukkup pen makkalaiyum avarkalukku anmakkalaiyuma (karpanai ceykirarkal) enru
Jan Turst Foundation
(napiyē!) Avarkaḷiṭam kēḷum; um iṟaivaṉukkup peṇ makkaḷaiyum avarkaḷukku āṇmakkaḷaiyumā (kaṟpaṉai ceykiṟārkaḷ) eṉṟu
Jan Turst Foundation
(நபியே!) அவர்களிடம் கேளும்; உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek