×

நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி 37:6 Tamil translation

Quran infoTamilSurah As-saffat ⮕ (37:6) ayat 6 in Tamil

37:6 Surah As-saffat ayat 6 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah As-saffat ayat 6 - الصَّافَات - Page - Juz 23

﴿إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنۡيَا بِزِينَةٍ ٱلۡكَوَاكِبِ ﴾
[الصَّافَات: 6]

நிச்சயமாக (உங்கள் இறைவனாகிய) நாம், (பூமிக்குச்) சமீபமாக உள்ள வானத்தைப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களைக் கொண்டு அழகுபடுத்தி வைத்தோம்

❮ Previous Next ❯

ترجمة: إنا زينا السماء الدنيا بزينة الكواكب, باللغة التاميلية

﴿إنا زينا السماء الدنيا بزينة الكواكب﴾ [الصَّافَات: 6]

Abdulhameed Baqavi
niccayamaka (unkal iraivanakiya) nam, (pumikkuc) camipamaka ulla vanattaip pirakacikkum natcattirankalaik kontu alakupatutti vaittom
Abdulhameed Baqavi
niccayamāka (uṅkaḷ iṟaivaṉākiya) nām, (pūmikkuc) camīpamāka uḷḷa vāṉattaip pirakācikkum naṭcattiraṅkaḷaik koṇṭu aḻakupaṭutti vaittōm
Jan Turst Foundation
niccayamaka name (pumikku) camipamaka irukkum vanattai natcattirankalin alakaik kontu alakupatuttiyirukkirom
Jan Turst Foundation
niccayamāka nāmē (pūmikku) camīpamāka irukkum vāṉattai naṭcattiraṅkaḷiṉ aḻakaik koṇṭu aḻakupaṭuttiyirukkiṟōm
Jan Turst Foundation
நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek