×

(ஆகவே,) ‘‘எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. (ஆகவே,) 39:17 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:17) ayat 17 in Tamil

39:17 Surah Az-Zumar ayat 17 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 17 - الزُّمَر - Page - Juz 23

﴿وَٱلَّذِينَ ٱجۡتَنَبُواْ ٱلطَّٰغُوتَ أَن يَعۡبُدُوهَا وَأَنَابُوٓاْ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلۡبُشۡرَىٰۚ فَبَشِّرۡ عِبَادِ ﴾
[الزُّمَر: 17]

(ஆகவே,) ‘‘எவர்கள் ஷைத்தான்களை வணங்காது, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வையே முன்னோக்குகிறார்களோ, அவர்களுக்குத்தான் நற்செய்தி. (ஆகவே,) (நபியே!) நீர் எனது (நல்ல) அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக

❮ Previous Next ❯

ترجمة: والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد, باللغة التاميلية

﴿والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد﴾ [الزُّمَر: 17]

Abdulhameed Baqavi
(Akave,) ‘‘evarkal saittankalai vanankatu, avarriliruntu vilaki murrilum allahvaiye munnokkukirarkalo, avarkalukkuttan narceyti. (Akave,) (napiye!) Nir enatu (nalla) atiyarkalukku narceyti kuruviraka
Abdulhameed Baqavi
(Ākavē,) ‘‘evarkaḷ ṣaittāṉkaḷai vaṇaṅkātu, avaṟṟiliruntu vilaki muṟṟilum allāhvaiyē muṉṉōkkukiṟārkaḷō, avarkaḷukkuttāṉ naṟceyti. (Ākavē,) (napiyē!) Nīr eṉatu (nalla) aṭiyārkaḷukku naṟceyti kūṟuvīrāka
Jan Turst Foundation
evarkal saittankalai vanankuvatait tavirttuk kontu, avarriliruntu vilaki murrilum allahvin pal munnokkiyirukkirarkalo, avarkalukkut tan nanmarayam; akave (ennutaiya) nallatiyarkalukku nanmarayan kuruviraka
Jan Turst Foundation
evarkaḷ ṣaittāṉkaḷai vaṇaṅkuvatait tavirttuk koṇṭu, avaṟṟiliruntu vilaki muṟṟilum allāhviṉ pāl muṉṉōkkiyirukkiṟārkaḷō, avarkaḷukkut tāṉ naṉmārāyam; ākavē (eṉṉuṭaiya) nallaṭiyārkaḷukku naṉmārāyaṅ kūṟuvīrāka
Jan Turst Foundation
எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek