×

(நபியே!) ‘‘எவன் (பாவம் செய்து அவன்) மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி 39:19 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:19) ayat 19 in Tamil

39:19 Surah Az-Zumar ayat 19 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 19 - الزُّمَر - Page - Juz 23

﴿أَفَمَنۡ حَقَّ عَلَيۡهِ كَلِمَةُ ٱلۡعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِي ٱلنَّارِ ﴾
[الزُّمَر: 19]

(நபியே!) ‘‘எவன் (பாவம் செய்து அவன்) மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டதோ அவனா (நேர்வழி பெற்றவர்களுக்கு சமமாவான்)? (அவன் நரகம் சென்றே தீருவான்.) நரகத்திலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடுவீரா

❮ Previous Next ❯

ترجمة: أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار, باللغة التاميلية

﴿أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار﴾ [الزُّمَر: 19]

Abdulhameed Baqavi
(napiye!) ‘‘Evan (pavam ceytu avan) mitu vetanaiyin vakku urutiyaki vittato avana (nervali perravarkalukku camamavan)? (Avan narakam cenre tiruvan.) Narakattilirukkum avanai nir kapparri vituvira
Abdulhameed Baqavi
(napiyē!) ‘‘Evaṉ (pāvam ceytu avaṉ) mītu vētaṉaiyiṉ vākku uṟutiyāki viṭṭatō avaṉā (nērvaḻi peṟṟavarkaḷukku camamāvāṉ)? (Avaṉ narakam ceṉṟē tīruvāṉ.) Narakattilirukkum avaṉai nīr kāppāṟṟi viṭuvīrā
Jan Turst Foundation
(napiye!) Evan mitu vetanai parriya vakku unmaiyaki vittato, neruppilirukkum avanai nir kapparri vitamutiyuma
Jan Turst Foundation
(napiyē!) Evaṉ mītu vētaṉai paṟṟiya vākku uṇmaiyāki viṭṭatō, neruppilirukkum avaṉai nīr kāppāṟṟi viṭamuṭiyumā
Jan Turst Foundation
(நபியே!) எவன் மீது வேதனை பற்றிய வாக்கு உண்மையாகி விட்டதோ, நெருப்பிலிருக்கும் அவனை நீர் காப்பாற்றி விடமுடியுமா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek