×

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம் வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) 39:25 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:25) ayat 25 in Tamil

39:25 Surah Az-Zumar ayat 25 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 25 - الزُّمَر - Page - Juz 23

﴿كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ ﴾
[الزُّمَر: 25]

(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும், (நம் வசனங்களைப்) பொய்யாக்கினார்கள். ஆதலால், (வேதனை வருமென்பதை) அவர்கள் (ஒரு சிறிதும்) உணர்ந்து கொள்ளாத விதத்தில், வேதனை அவர்களை வந்தடைந்தது

❮ Previous Next ❯

ترجمة: كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون, باللغة التاميلية

﴿كذب الذين من قبلهم فأتاهم العذاب من حيث لا يشعرون﴾ [الزُّمَر: 25]

Abdulhameed Baqavi
(ivvare) ivarkalukku munniruntavarkalum, (nam vacanankalaip) poyyakkinarkal. Atalal, (vetanai varumenpatai) avarkal (oru ciritum) unarntu kollata vitattil, vetanai avarkalai vantataintatu
Abdulhameed Baqavi
(ivvāṟē) ivarkaḷukku muṉṉiruntavarkaḷum, (nam vacaṉaṅkaḷaip) poyyākkiṉārkaḷ. Ātalāl, (vētaṉai varumeṉpatai) avarkaḷ (oru ciṟitum) uṇarntu koḷḷāta vitattil, vētaṉai avarkaḷai vantaṭaintatu
Jan Turst Foundation
(ivvare) ivarkalukku munniruntavarkalum (veta vacanankalaip) poyppikka murpattanar; akave avarkal ariyappurattiliruntu avarkalukku vetanai vantatu
Jan Turst Foundation
(ivvāṟē) ivarkaḷukku muṉṉiruntavarkaḷum (vēta vacaṉaṅkaḷaip) poyppikka muṟpaṭṭaṉar; ākavē avarkaḷ aṟiyāppuṟattiliruntu avarkaḷukku vētaṉai vantatu
Jan Turst Foundation
(இவ்வாறே) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (வேத வசனங்களைப்) பொய்ப்பிக்க முற்பட்டனர்; ஆகவே அவர்கள் அறியாப்புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனை வந்தது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek