×

எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுப்பவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக பழிவாங்க 39:37 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:37) ayat 37 in Tamil

39:37 Surah Az-Zumar ayat 37 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 37 - الزُّمَر - Page - Juz 24

﴿وَمَن يَهۡدِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِن مُّضِلٍّۗ أَلَيۡسَ ٱللَّهُ بِعَزِيزٖ ذِي ٱنتِقَامٖ ﴾
[الزُّمَر: 37]

எவனை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவனை, வழிகெடுப்பவன் ஒருவனுமில்லை. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக பழிவாங்க ஆற்றல் உடையவனாக இல்லையா

❮ Previous Next ❯

ترجمة: ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام, باللغة التاميلية

﴿ومن يهد الله فما له من مضل أليس الله بعزيز ذي انتقام﴾ [الزُّمَر: 37]

Abdulhameed Baqavi
evanai allah nerana valiyil celuttukirano avanai, valiketuppavan oruvanumillai. Allah (anaivaraiyum) mikaittavanaka palivanka arral utaiyavanaka illaiya
Abdulhameed Baqavi
evaṉai allāh nērāṉa vaḻiyil celuttukiṟāṉō avaṉai, vaḻikeṭuppavaṉ oruvaṉumillai. Allāh (aṉaivaraiyum) mikaittavaṉāka paḻivāṅka āṟṟal uṭaiyavaṉāka illaiyā
Jan Turst Foundation
anriyum, evarai allah nervaliyil natattukirano, avarai vali ketuppavar evarumillai; allah yavaraiyum mikaittavanakavum, palitirppavanakavum illaiya
Jan Turst Foundation
aṉṟiyum, evarai allāh nērvaḻiyil naṭattukiṟāṉō, avarai vaḻi keṭuppavar evarumillai; allāh yāvaraiyum mikaittavaṉākavum, paḻitīrppavaṉākavum illaiyā
Jan Turst Foundation
அன்றியும், எவரை அல்லாஹ் நேர்வழியில் நடத்துகிறானோ, அவரை வழி கெடுப்பவர் எவருமில்லை; அல்லாஹ் யாவரையும் மிகைத்தவனாகவும், பழிதீர்ப்பவனாகவும் இல்லையா
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek