×

தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் 39:36 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:36) ayat 36 in Tamil

39:36 Surah Az-Zumar ayat 36 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 36 - الزُّمَر - Page - Juz 24

﴿أَلَيۡسَ ٱللَّهُ بِكَافٍ عَبۡدَهُۥۖ وَيُخَوِّفُونَكَ بِٱلَّذِينَ مِن دُونِهِۦۚ وَمَن يُضۡلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنۡ هَادٖ ﴾
[الزُّمَر: 36]

தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனாக இல்லையா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவற்றைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீர் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை

❮ Previous Next ❯

ترجمة: أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما, باللغة التاميلية

﴿أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما﴾ [الزُّمَر: 36]

Abdulhameed Baqavi
tan atiyarukku (ventiya utavi ceyya) allah (oruvane) potumanavanaka illaiya? (Napiye!) Avarkal (tankal teyvankalakiya) allah allatavarraip parri unkalai payamuruttukinranar. (Atai nir porutpatutta ventam.) Evanai allah tavarana valiyil vittu vitukirano, avanai nerana valiyil celuttakkutiyavan oruvanumillai
Abdulhameed Baqavi
taṉ aṭiyārukku (vēṇṭiya utavi ceyya) allāh (oruvaṉē) pōtumāṉavaṉāka illaiyā? (Napiyē!) Avarkaḷ (taṅkaḷ teyvaṅkaḷākiya) allāh allātavaṟṟaip paṟṟi uṅkaḷai payamuṟuttukiṉṟaṉar. (Atai nīr poruṭpaṭutta vēṇṭām.) Evaṉai allāh tavaṟāṉa vaḻiyil viṭṭu viṭukiṟāṉō, avaṉai nērāṉa vaḻiyil celuttakkūṭiyavaṉ oruvaṉumillai
Jan Turst Foundation
Allahve avanutaiya atiyarukkup potumanavanallava? Innum avanai allata (veru teyvankalakavulla) avarkalaik kontu avarkal um'maip payamuruttukinranar melum, evanai allah valikettil vittuvitukirano, avanai ner valiyil natattuvor evarumillai
Jan Turst Foundation
Allāhvē avaṉuṭaiya aṭiyārukkup pōtumāṉavaṉallavā? Iṉṉum avaṉai allāta (vēṟu teyvaṅkaḷākavuḷḷa) avarkaḷaik koṇṭu avarkaḷ um'maip payamuṟuttukiṉṟaṉar mēlum, evaṉai allāh vaḻikēṭṭil viṭṭuviṭukiṟāṉō, avaṉai nēr vaḻiyil naṭattuvōr evarumillai
Jan Turst Foundation
அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர் மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek