×

(நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்த 39:47 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:47) ayat 47 in Tamil

39:47 Surah Az-Zumar ayat 47 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 47 - الزُّمَر - Page - Juz 24

﴿وَلَوۡ أَنَّ لِلَّذِينَ ظَلَمُواْ مَا فِي ٱلۡأَرۡضِ جَمِيعٗا وَمِثۡلَهُۥ مَعَهُۥ لَٱفۡتَدَوۡاْ بِهِۦ مِن سُوٓءِ ٱلۡعَذَابِ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۚ وَبَدَا لَهُم مِّنَ ٱللَّهِ مَا لَمۡ يَكُونُواْ يَحۡتَسِبُونَ ﴾
[الزُّمَر: 47]

(நபியே!) அநியாயம் செய்தவர்களுக்குப் பூமியிலுள்ள அனைத்துமே சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் இருந்த போதிலும் மறுமையின் கொடிய வேதனையில் இருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ள அவை அனைத்தையுமே பரிகாரமாகக் கொடுத்து விடவே நிச்சயமாக விரும்புவார்கள். (எனினும், அது ஆகக்கூடியதல்ல) மேலும், அவர்கள் எதிர்பார்க்காததெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளியாகும்

❮ Previous Next ❯

ترجمة: ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به, باللغة التاميلية

﴿ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به﴾ [الزُّمَر: 47]

Abdulhameed Baqavi
(napiye!) Aniyayam ceytavarkalukkup pumiyilulla anaittume contamaka iruntu, attutan ataip ponratoru pakamum irunta potilum marumaiyin kotiya vetanaiyil iruntu avarkal tappittukkolla avai anaittaiyume parikaramakak kotuttu vitave niccayamaka virumpuvarkal. (Eninum, atu akakkutiyatalla) melum, avarkal etirparkkatatellam allahvitamiruntu avarkalukku veliyakum
Abdulhameed Baqavi
(napiyē!) Aniyāyam ceytavarkaḷukkup pūmiyiluḷḷa aṉaittumē contamāka iruntu, attuṭaṉ ataip pōṉṟatoru pākamum irunta pōtilum maṟumaiyiṉ koṭiya vētaṉaiyil iruntu avarkaḷ tappittukkoḷḷa avai aṉaittaiyumē parikāramākak koṭuttu viṭavē niccayamāka virumpuvārkaḷ. (Eṉiṉum, atu ākakkūṭiyatalla) mēlum, avarkaḷ etirpārkkātatellām allāhviṭamiruntu avarkaḷukku veḷiyākum
Jan Turst Foundation
Melum, aniyayam ceytavarkalitam pumiyilullayavum, attutan atu ponratum irukkumanalum niccayamaka kiyama nalin kotiya vetanaikku (atiliruntu vitutalai pera avaiyanaittaiyume) itakak kotuttuvi(ta na)tuvarkal; melum, avarkal ennip parttiratavaiyellam allahvitamiruntu avarkalukku (vetanaiyaka) veliyakum
Jan Turst Foundation
Mēlum, aniyāyam ceytavarkaḷiṭam pūmiyiluḷḷayāvum, attuṭaṉ atu pōṉṟatum irukkumāṉālum niccayamāka kiyāma nāḷiṉ koṭiya vētaṉaikku (atiliruntu viṭutalai peṟa avaiyaṉaittaiyumē) īṭākak koṭuttuvi(ṭa nā)ṭuvārkaḷ; mēlum, avarkaḷ eṇṇip pārttirātavaiyellām allāhviṭamiruntu avarkaḷukku (vētaṉaiyāka) veḷiyākum
Jan Turst Foundation
மேலும், அநியாயம் செய்தவர்களிடம் பூமியிலுள்ளயாவும், அத்துடன் அது போன்றதும் இருக்குமானாலும் நிச்சயமாக கியாம நாளின் கொடிய வேதனைக்கு (அதிலிருந்து விடுதலை பெற அவையனைத்தையுமே) ஈடாகக் கொடுத்துவி(ட நா)டுவார்கள்; மேலும், அவர்கள் எண்ணிப் பார்த்திராதவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு (வேதனையாக) வெளியாகும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek