×

மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை 39:49 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:49) ayat 49 in Tamil

39:49 Surah Az-Zumar ayat 49 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 49 - الزُّمَر - Page - Juz 24

﴿فَإِذَا مَسَّ ٱلۡإِنسَٰنَ ضُرّٞ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلۡنَٰهُ نِعۡمَةٗ مِّنَّا قَالَ إِنَّمَآ أُوتِيتُهُۥ عَلَىٰ عِلۡمِۭۚ بَلۡ هِيَ فِتۡنَةٞ وَلَٰكِنَّ أَكۡثَرَهُمۡ لَا يَعۡلَمُونَ ﴾
[الزُّمَر: 49]

மனிதனை ஏதும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கிறான். (அதை நீக்கி) அவனுக்கு நாம் ஒரு அருள் புரிந்தாலோ, ‘‘தான் அதை அடைந்ததெல்லாம் தன் அறிவின் சாமர்த்தியத்தால்தான்'' என்று கூறுகிறான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அதிகமானோர் இதை அறிந்து கொள்வதில்லை

❮ Previous Next ❯

ترجمة: فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما, باللغة التاميلية

﴿فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما﴾ [الزُّمَر: 49]

Abdulhameed Baqavi
manitanai etum tinku anukum camayattil, (atai nikkumpati) nam'mitame avan pirarttanai ceykiran. (Atai nikki) avanukku nam oru arul purintalo, ‘‘tan atai ataintatellam tan arivin camarttiyattaltan'' enru kurukiran. (Atu cari) alla; atuvum (avarkalukku) oru cotanaiyakum. Ayinum, avarkalil atikamanor itai arintu kolvatillai
Abdulhameed Baqavi
maṉitaṉai ētum tīṅku aṇukum camayattil, (atai nīkkumpaṭi) nam'miṭamē avaṉ pirārttaṉai ceykiṟāṉ. (Atai nīkki) avaṉukku nām oru aruḷ purintālō, ‘‘tāṉ atai aṭaintatellām taṉ aṟiviṉ cāmarttiyattāltāṉ'' eṉṟu kūṟukiṟāṉ. (Atu cari) alla; atuvum (avarkaḷukku) oru cōtaṉaiyākum. Āyiṉum, avarkaḷil atikamāṉōr itai aṟintu koḷvatillai
Jan Turst Foundation
manitanai etenum oru tunpam tintumanal avan nam'maiye (pirarttittu) alaikkiran; piraku, nam'mitamiruntu avanukku oru pakkiyattaik kotuttomanal; avan; "itu enakkuk kotukkappattatellam, en arivin karanamakattan!" Enru kurukinran. Appatiyalla! Itu oru cotanaiye - anal avarkalil perum palor (itai) ariyamattarkal
Jan Turst Foundation
maṉitaṉai ētēṉum oru tuṉpam tīṇṭumāṉāl avaṉ nam'maiyē (pirārttittu) aḻaikkiṟāṉ; piṟaku, nam'miṭamiruntu avaṉukku oru pākkiyattaik koṭuttōmāṉāl; avaṉ; "itu eṉakkuk koṭukkappaṭṭatellām, eṉ aṟiviṉ kāraṇamākattāṉ!" Eṉṟu kūṟukiṉṟāṉ. Appaṭiyalla! Itu oru cōtaṉaiyē - āṉāl avarkaḷil perum pālōr (itai) aṟiyamāṭṭārkaḷ
Jan Turst Foundation
மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து) அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து அவனுக்கு ஒரு பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்; "இது எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின் காரணமாகத்தான்!" என்று கூறுகின்றான். அப்படியல்ல! இது ஒரு சோதனையே - ஆனால் அவர்களில் பெரும் பாலோர் (இதை) அறியமாட்டார்கள்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek