×

அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீமைகள்தான் அவர்களை வந்தடைந்தன. (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கிறார்களோ 39:51 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:51) ayat 51 in Tamil

39:51 Surah Az-Zumar ayat 51 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 51 - الزُّمَر - Page - Juz 24

﴿فَأَصَابَهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْۚ وَٱلَّذِينَ ظَلَمُواْ مِنۡ هَٰٓؤُلَآءِ سَيُصِيبُهُمۡ سَيِّـَٔاتُ مَا كَسَبُواْ وَمَا هُم بِمُعۡجِزِينَ ﴾
[الزُّمَر: 51]

அவர்கள் செய்துகொண்டிருந்த (கெட்ட) செயலின் தீமைகள்தான் அவர்களை வந்தடைந்தன. (யூதர்களாகிய) இவர்களிலும் எவர்கள் அநியாயம் செய்கிறார்களோ அவர்களை, அவர்கள் செய்யும் (கெட்ட) செயலின் தீமைகள் அதிசீக்கிரத்தில் வந்தடையும். அவர்கள் (இவ்விஷயத்தில் அல்லாஹ்வைத்) தோற்கடித்துவிட முடியாது

❮ Previous Next ❯

ترجمة: فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا, باللغة التاميلية

﴿فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا﴾ [الزُّمَر: 51]

Abdulhameed Baqavi
Avarkal ceytukontirunta (ketta) ceyalin timaikaltan avarkalai vantataintana. (Yutarkalakiya) ivarkalilum evarkal aniyayam ceykirarkalo avarkalai, avarkal ceyyum (ketta) ceyalin timaikal aticikkirattil vantataiyum. Avarkal (ivvisayattil allahvait) torkatittuvita mutiyatu
Abdulhameed Baqavi
Avarkaḷ ceytukoṇṭirunta (keṭṭa) ceyaliṉ tīmaikaḷtāṉ avarkaḷai vantaṭaintaṉa. (Yūtarkaḷākiya) ivarkaḷilum evarkaḷ aniyāyam ceykiṟārkaḷō avarkaḷai, avarkaḷ ceyyum (keṭṭa) ceyaliṉ tīmaikaḷ aticīkkirattil vantaṭaiyum. Avarkaḷ (ivviṣayattil allāhvait) tōṟkaṭittuviṭa muṭiyātu
Jan Turst Foundation
akave, avarkal campatittatin timaikal avarkalai vantataintatu innum, i(k kuttatta)varkalilum evar aniyayam ceykirarkalo, avarkalukku avarkal campatittatin timaikal virainte vantu cerum - anriyum avarkal (allahvai) torkatikka mutiyatu
Jan Turst Foundation
ākavē, avarkaḷ campātittatiṉ tīmaikaḷ avarkaḷai vantaṭaintatu iṉṉum, i(k kūṭṭatta)varkaḷilum evar aniyāyam ceykiṟārkaḷō, avarkaḷukku avarkaḷ campātittatiṉ tīmaikaḷ viraintē vantu cērum - aṉṟiyum avarkaḷ (allāhvai) tōṟkaṭikka muṭiyātu
Jan Turst Foundation
ஆகவே, அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் அவர்களை வந்தடைந்தது இன்னும், இ(க் கூட்டத்த)வர்களிலும் எவர் அநியாயம் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் சம்பாதித்ததின் தீமைகள் விரைந்தே வந்து சேரும் - அன்றியும் அவர்கள் (அல்லாஹ்வை) தோற்கடிக்க முடியாது
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek