×

(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) ‘‘ஆம்! மெய்யாகவே என் வசனங்கள் உன்னிடம் வந்தன, 39:59 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:59) ayat 59 in Tamil

39:59 Surah Az-Zumar ayat 59 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 59 - الزُّمَر - Page - Juz 24

﴿بَلَىٰ قَدۡ جَآءَتۡكَ ءَايَٰتِي فَكَذَّبۡتَ بِهَا وَٱسۡتَكۡبَرۡتَ وَكُنتَ مِنَ ٱلۡكَٰفِرِينَ ﴾
[الزُّمَر: 59]

(அவ்வாறு எவனேனும் கூறினால், இறைவன் அவனை நோக்கி,) ‘‘ஆம்! மெய்யாகவே என் வசனங்கள் உன்னிடம் வந்தன, நீ அவற்றைப் பொய்யாக்கினாய், கர்வம் கொண்டாய், அதை நிராகரிப்பவர்களில் இருந்தாய்.'' (என்று கூறுவான்)

❮ Previous Next ❯

ترجمة: بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين, باللغة التاميلية

﴿بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين﴾ [الزُّمَر: 59]

Abdulhameed Baqavi
(avvaru evanenum kurinal, iraivan avanai nokki,) ‘‘am! Meyyakave en vacanankal unnitam vantana, ni avarraip poyyakkinay, karvam kontay, atai nirakarippavarkalil iruntay.'' (Enru kuruvan)
Abdulhameed Baqavi
(avvāṟu evaṉēṉum kūṟiṉāl, iṟaivaṉ avaṉai nōkki,) ‘‘ām! Meyyākavē eṉ vacaṉaṅkaḷ uṉṉiṭam vantaṉa, nī avaṟṟaip poyyākkiṉāy, karvam koṇṭāy, atai nirākarippavarkaḷil iruntāy.'' (Eṉṟu kūṟuvāṉ)
Jan Turst Foundation
(patil kurappatum;)"meyyakave ennutaiya vacanankal unnitam vantana anal avarrai ni poyppikka murpattup perumaiyatittay; kahpirkalil oruvanaki iruntay
Jan Turst Foundation
(patil kūṟappaṭum;)"meyyākavē eṉṉuṭaiya vacaṉaṅkaḷ uṉṉiṭam vantaṉa āṉāl avaṟṟai nī poyppikka muṟpaṭṭup perumaiyaṭittāy; kāḥpirkaḷil oruvaṉāki iruntāy
Jan Turst Foundation
(பதில் கூறப்படும்;) "மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன ஆனால் அவற்றை நீ பொய்ப்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் ஒருவனாகி இருந்தாய்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek