×

அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி 39:58 Tamil translation

Quran infoTamilSurah Az-Zumar ⮕ (39:58) ayat 58 in Tamil

39:58 Surah Az-Zumar ayat 58 in Tamil (التاميلية)

Quran with Tamil translation - Surah Az-Zumar ayat 58 - الزُّمَر - Page - Juz 24

﴿أَوۡ تَقُولَ حِينَ تَرَى ٱلۡعَذَابَ لَوۡ أَنَّ لِي كَرَّةٗ فَأَكُونَ مِنَ ٱلۡمُحۡسِنِينَ ﴾
[الزُّمَر: 58]

அல்லது, (உங்களில் எவரும்) வேதனையைக் (கண்ணால்) கண்ட சமயத்தில் ‘‘(இவ்வுலகத்திற்கு) நான் திரும்பிச் செல்ல வழி உண்டா? அவ்வாறாயின் நான் நல்லவர்களில் ஆகிவிடுவேன்'' என்று கூறாமல் இருப்பதற்காகவும் (உங்கள் இறைவன் பக்கம் திரும்பி, அவன் இறக்கிய வேதத்தை பின்பற்றுங்கள்)

❮ Previous Next ❯

ترجمة: أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين, باللغة التاميلية

﴿أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين﴾ [الزُّمَر: 58]

Abdulhameed Baqavi
allatu, (unkalil evarum) vetanaiyaik (kannal) kanta camayattil ‘‘(ivvulakattirku) nan tirumpic cella vali unta? Avvarayin nan nallavarkalil akivituven'' enru kuramal iruppatarkakavum (unkal iraivan pakkam tirumpi, avan irakkiya vetattai pinparrunkal)
Abdulhameed Baqavi
allatu, (uṅkaḷil evarum) vētaṉaiyaik (kaṇṇāl) kaṇṭa camayattil ‘‘(ivvulakattiṟku) nāṉ tirumpic cella vaḻi uṇṭā? Avvāṟāyiṉ nāṉ nallavarkaḷil ākiviṭuvēṉ'' eṉṟu kūṟāmal iruppataṟkākavum (uṅkaḷ iṟaivaṉ pakkam tirumpi, avaṉ iṟakkiya vētattai piṉpaṟṟuṅkaḷ)
Jan Turst Foundation
allatu vetanaiyaik kanta camayattil, "(ulakattirku) nan mintu cella vali untakumayin, (alakiya) nanmai ceyvoril oruvanaka nanum akivituven!" Enru kuramal iruppatarkakavum
Jan Turst Foundation
allatu vētaṉaiyaik kaṇṭa camayattil, "(ulakattiṟku) nāṉ mīṇṭu cella vaḻi uṇṭākumāyiṉ, (aḻakiya) naṉmai ceyvōril oruvaṉāka nāṉum ākiviṭuvēṉ!" Eṉṟu kūṟāmal iruppataṟkākavum
Jan Turst Foundation
அல்லது வேதனையைக் கண்ட சமயத்தில், "(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகிவிடுவேன்!" என்று கூறாமல் இருப்பதற்காகவும்
❮ Previous Next ❯

Verse in more languages

Transliteration Bangla Bosnian German English Persian French Hindi Indonesian Kazakh Dutch Russian Spanish Turkish Urdu Uzbek